மொபைல் மூலம் ரயில் பயணச்சீட்டு ரத்து செய்யும் வசதி.!

Written By:

இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு பயன் தரும், பணத்தை எளிமையாக திரும்ப பெறும் சேவையை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதன் படி இந்தியாவில் ரயில் பயணிகள் தங்களது பயணச்சீட்டை ரத்து செய்ய மொபைல் போன் மூலம் அழைப்பு விடுத்தாலே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
தகவல்

1

உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு கொண்ட வாடிக்கையாளர், 139 என்ற எண்ணிற்கு அழைத்து பயணச்சீட்டு சார்ந்த தகவல்களை வழங்க வேண்டும்.

கடவுச்சொல்

2

பயணச்சீட்டு சார்ந்த முழு தகவல்களையும் வழங்கியதும், வாடிக்கையாளருக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும்.

பயண்ச்சீட்டு முன்பதிவு மையம்

3

வாடிக்கையாளர் தான் பெற்ற ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பயணச்சீட்டை, முன்பதிவு மையத்தில் காண்பித்து பணத்தை பெற்று கொள்ள முடியும்.

இணையதளம்

4

139 அழைப்பு இல்லாமல், ஐஆர்சிடிசி இணையதளம் சென்றும் வாடிக்கையாளர்கள் தங்களது பயணச்சீட்டுகளை ரத்து செய்ய முடியும். இந்த இரு சேவைகளும் கடந்த வாரம் வெள்ளி கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

வசதி

5

உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை ரத்து செய்வது இனிமேல் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இருக்கும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

மேலும் படிக்க

6

சென்னையில் முதல் முறை : ரயில் தகவல்களை மொபைலில் அறிந்து கொள்ளும் வசதி அறிமுகம்.!!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்..!!

முகநூல்

7

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Cancel train tickets and claim refund Through Mobile Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot