Home
News

கடலுக்கு அடியில் வேற்று கிரகவாசிகள்..!

மனித இனம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சந்திக்க விரும்பும் ஒரு இனம் தான் - வேற்றுகிரக வாசிகள். மனித இனத்தின் கண்களில் படாத இனம் என்று, ஒன்று இருந்தால் அது நிச்சயம் வேற்று கிரகவாசிகள் என்று தான் அர்த்தம்..!

அப்படியாக இது வரை மனிதர்களின் கண்களிலேயே படாத உயிரினங்களை தேடி, மனிதன் செல்ல முடியாத ஆழமான பெருங்கடல்களின் அடி வரையாக, நீர் மூழ்கி கேமிரா ஒன்றை விட்டு ஆராயப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், உலகம் இது வரை கண்டிராத உயிரினங்களை காண வழிவகை செய்துள்ளது..!

நோக்கம் :

நோக்கம் :

மிகவும் ஆழமான கடலுக்கு அடியில் என்ன இருக்கும் என்பதை பற்றி ஆராய்வது தான் இந்த கப்பலின் நோக்கம்..!

நீர்மூழ்கி கேமிரா  :

நீர்மூழ்கி கேமிரா :

அதை ஆராயும் வகையில் தான் நீர்மூழ்கி கேமிரா ஒன்று ஆய்வு செய்ய ஆழ்கடலின் அடிபாகம் வரை அனுப்பப்பட்டது..!

ஒளி :

ஒளி :

அந்த கேமிராவோடு நல்ல இருட்டிலும் நன்றாக ஒளி தரக்கூடிய 'லைட்' ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..!

புகைப்படங்கள் :

புகைப்படங்கள் :

உண்மையில் கடலுக்கு மிகவும் அடியில் என்ன இருக்கிறது என்பது பெரும்பாலும் அறியப்படாத உண்மையே ஆகும். அதை விளக்கும் புகைப்படங்கள் தான் இவைகள்..!

அறிய வகை உயிரினங்கள் :

அறிய வகை உயிரினங்கள் :

இவைகளில் பல மிகவும் அறிய வகை உயிரினங்கள் ஆகும்..!

இதற்கு முன் :

இதற்கு முன் :

இவைகளில் பெரும்பாலும் மனிதர்களின் கண்களிலேயே இதற்கு முன் படாத உயிரினங்கள் ஆகும்..!

வேற்று கிரகம் :

வேற்று கிரகம் :

சில கடல் அடிவாழ் ஜீவராசிகளை காணும் போது, இவைகள் வேற்று கிரகத்தை சார்ந்ததோ என்று எண்ணத்தோன்றுகிறது..!

உறுதி செய்ய முடியாது :

உறுதி செய்ய முடியாது :

இது நிச்சயமாக ஒரு வகை ஆக்டோபஸ் தான், ஆனால் அதை வார்த்தையால் மட்டும் உறுதி செய்ய முடியாது..!

நடக்கும் மீன் :

நடக்கும் மீன் :

சாதாரண மீன் போல் காட்சியளிக்கும் இது நீந்துவதில்லை, நடந்தே செல்கிறது..!

தாவி தாவி :

தாவி தாவி :

உள்ளே இருக்கும் உடல் பாகங்கள் அனைத்தும் வெளியே தெரியும் மாதிரியான உடல் அமைப்பு கொண்ட குதிரை போன்று தாவி தாவி நீந்தும் உயிரினம்..!

உயிரினம் :

உயிரினம் :

மிளிரும் ஒரு வகையான உயிரினம்..!

புதுமை :

புதுமை :

ஆரஞ்சு நிற பலூன் போல காட்சி அளிக்கும் இது, புதுமையான ஜெல்லி மீன் வகையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது..!

ஏலியன் :

ஏலியன் :

இதை காணும்போது ஏலியன்கள் ஞாபகம் வருகிறது..!

கடல் செடி :

கடல் செடி :

கடல் செடி போல் இருக்கும் இது ஒரு உயிரினம் ஆகும்.

புதிர் :

புதிர் :

இது தான் இந்த ஆய்விலேயே புரியாத புதிராய் விளங்கும் உயிரினம்..!

வேகம் :

வேகம் :

கேமிராவிற்கு மிகவும் அருகில் வந்து சென்ற ஒரு விசித்திரமான உயிர் இனம். இது மிகவும் வேகமாக கடந்து சென்றதாம்..!

 ஆய்வு :

ஆய்வு :

கரீபிய தீவுகளுக்கு அருகில் இருக்கும் ப்யூர்ட்டோ ரிக்கோ என்ற கடல் பகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாம்..!

வேற்றுகிரக வாசி :

வேற்றுகிரக வாசி :

இது போல் மேலும் பல ஆயிரக்கணக்கான கடல் அடிவாழ் உயிரினங்கள், மனித ஆராய்ச்சியில் சிக்காமல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அவைகளில் வேற்றுகிரக வாசிகளும் இருக்கலாம்..!

சொல்ல முடியாது :

சொல்ல முடியாது :

ஏனெனில், திரைப்படங்களில் காட்டுவது போல வேற்று கிரகவாசிகள் வானத்தில் இருந்து மட்டும் தான் வருவார்கள் என்று சொல்ல முடியாது அல்லவா.?!

தமிழ் கிஸ்பாட்..!

தமிழ் கிஸ்பாட்..!

மேலும் இது போன்ற சுவாரசியமான செய்திகள் மற்றும் டெக்னாலஜி செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

Best Mobiles in India

English summary
Researchers dropped A Camera Into The Ocean And Recorded Something Incredible.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X