இப்படியும் கேமரா இருக்கா!!!
கேமராவில் பல பரிமாணங்கள் வந்துவிட்டது. முதலில் உருவத்தை பிளாக் அன் ஒய்ட்டில் படம்பிடிக்கும் கேமரா அடுத்து கலர்புல்லாக படம்பிடிக்கும் கேமரா பின்பு சிரித்தால் படம் எடுக்கும் கேமரா என கேமராவில் பல புதுமைகள் வந்துவிட்டன.
இப்பொழுது புதிதாக, கிளிக் செய்தால் உருவத்திற்க்கு பதிலாக வாசனையை பிடித்து சேமித்து வைத்துக்கொள்ளும் கேமரா வந்துள்ளது.
ஆம், இந்த சாதனத்தின் பெயர் "மேடிலெய்ன்". இது எமி ராட்கிளிப் என்பவரால் உருவாக்கப்பட்டது.
நீங்கள் இனிமேல் உங்கள் காதலியின் தலைமுடி வாசனை , உங்களுக்கு பிடித்த கேக் வாசனை என உங்களுக்கு பிடித்தமான அனைத்து வாசனைகளையும் பிடித்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
இந்த கேமராவை பயன்படு்த்த, எந்த பொருளின் வாசனையை பிடிக்க நினைக்கிறீர்களோ அதன் மேல் கேமராவுடன் இணைக்கப்பட்ட புனல் ஒன்றை வைக்க வேண்டும். கிளிக் செய்யும் பொழுது அதில் உள்ள பம்ப் காற்றை உள்ளிழுத்து காற்றில் உள்ள வாசனையை சேமித்து வைத்துக்கொள்ளும்.
ஒரு ஸ்ட்ராபெரியின் வாசனையை பிடிக்க சில நிமிடங்கள் ஆகும். அது போல ஒரு சுற்றுபுறத்தின் வாசனையை பிடிக்க 24 மணி நேரம் வரை ஆகும் என இதனை உருவாக்கியவர் கூறுகிறார். ஒரு கிராப் போன்ற பார்முலா மூலம் இதில் உள்ள பிராசஸ் நடக்கிறதாம்.
கிழே உள்ள சிலைட்சோவில் இந்த புதிய வகை கேமராவின் படங்களை பார்ப்போம்.
Click Here For New Camera Models Gallery

இப்படியும் கேமரா இருக்கா!!!
இப்படியும் கேமரா இருக்கா!!!

இப்படியும் கேமரா இருக்கா!!!
இப்படியும் கேமரா இருக்கா!!!

இப்படியும் கேமரா இருக்கா!!!
இப்படியும் கேமரா இருக்கா!!!

இப்படியும் கேமரா இருக்கா!!!
இப்படியும் கேமரா இருக்கா!!!

இப்படியும் கேமரா இருக்கா!!!
இப்படியும் கேமரா இருக்கா!!!

இப்படியும் கேமரா இருக்கா!!!
இப்படியும் கேமரா இருக்கா!!!

இப்படியும் கேமரா இருக்கா!!!
இப்படியும் கேமரா இருக்கா!!!


Click it and Unblock the Notifications