Home
News

கால் சென்டர் ஊழியர் கல்லூரி மாணவியை பிளாக்மெயில்

By Keerthi

இந்தூரில் கால் சென்டர் ஊழியர் ஒருவர் பேஸ்புக்கில் பழக்கமான பெண்னை ஆபாச படம் எடுத்து மிரட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஆம்! 24 வயதான அந்த கால் சென்டர் ஊழியர் பேஸ்புக்கில் அந்த பெண்ணிடம் பேசி பழகியுள்ளார்.

21 வயதான அந்த பெண்ணும் அவரிடம் நன்றாக பேசியுள்ளார்,இதை பயன்படுத்திக்கொண்ட அந்த நபர் அந்த பெண்ணை ஆபாசமாக வீடியோ பிடித்துவிட்டார்.

அதை வைத்து அந்த பெண்னை பிளாக்மெயில் செய்துள்ளார்.

இதனால் பயந்து போன அந்த பெண் போலீசில் புகார் கொடுத்துவிட்டார், தற்போது அந்த நபர் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

பெண்களே சமுக வலைத்தளங்களில் மிக கவனமாக இருங்கள்.

இல்லையெனில் இப்படி பட்ட ஆட்களின் பிடியில் மாட்டிக்கொண்டு உங்கள் வாழ்க்கை தான் சீரழியும்.

இதில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சில எளிய வழிகள்....

பெண்களுக்கான டிப்ஸ்

பெண்களுக்கான டிப்ஸ்

பெண்கள் தங்கள் போட்டோவை ப்ரோபைல் பிக்தராக வைக்காதீர்கள்

பெண்களுக்கான டிப்ஸ்

பெண்களுக்கான டிப்ஸ்

உங்கள் பிரண்ட்ஸ் லிஸ்ட்டை ஹைட் செய்து வையுங்கள்

பெண்களுக்கான டிப்ஸ்

பெண்களுக்கான டிப்ஸ்

அதேபோல் உங்கள் போன் நம்பர் இ-மெயில் ஆகியவற்றை சோஷியல் நெட்வொர்க் கில் போடாதீர்.

பெண்களுக்கான டிப்ஸ்

பெண்களுக்கான டிப்ஸ்

அன்நோன் நபரிடம் இருந்து வரும் ப்ரண்ட் ரெக்வோஸ்ட் களை ஏற்காதீர்.

பெண்களுக்கான டிப்ஸ்

பெண்களுக்கான டிப்ஸ்

அன்நோன் நபர்கள் உங்கள் அக்கவுன்டை பார்க்க அனுமதிக்காதீர்கள்

பெண்களுக்கான டிப்ஸ்

பெண்களுக்கான டிப்ஸ்

குறிப்பாக உங்கள் பாஸ்வேடை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X