Home
News

பெட்ரூம்ல ஒன்னு.. ஹால்ல ஒன்னு.. வெறும் ரூ.6299 க்கு இப்படி ஒரு ஸ்மார்ட் TV கிடைச்சா.. யாரு விடுவா?

யாருக்கெல்லாம் 2 ஸ்மார்ட் டிவிகள் வாங்கி.. ஒன்றை வீட்டின் ஹாலிலும், மற்றொன்றை பெட் ரூமிலும் வைக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது என்று கேட்டால்.. 100 க்கு 80 பேர் கண்டிப்பாக கை தூக்குவார்கள்! அதில் நீங்களும் ஒருவென்றால் றால் இந்த சூப்பர்-பட்ஜெட் விலை டிவி உங்களுக்கானது தான்!

நாம் இங்கே பேசுவது - கோடாக் நிறுவனத்தின் 24-இன்ச் எச்டி ஸ்மார்ட் டிவி (Kodak 24 inch HD Smart TV )மாடலை பற்றித்தான். இது வருகிற ஜூலை 15 மற்றும் ஜூலை 16 ஆம் தேதிகளில் நடக்கும் அமேசான் ப்ரைம் டே விற்பனையின் (Amazon Prime Day Sale) போது வெறும் ரூ.6999 க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

வெறும் ரூ.6299 க்கு இப்படி ஒரு ஸ்மார்ட் TV கிடைச்சா.. யாரு விடுவா?

இதுமட்டுமல்ல! நடக்கவிருக்கும் அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது கோடாக் 24எச்டிஎக்ஸ்100எஸ் (Kodak 24HDX100S) என்று அழைக்கப்படும் 24-இன்ச் எச்டி ஸ்மார்ட் டிவி மாடல் மட்டுமல்ல, கோடாக் நிறுவனத்தின் கீழ் வாங்க கிடைக்கும் பல வகையான ஸ்மார்ட் டிவிகள் மீதும் தள்ளுபடி கிடைக்கும்.

நினைவூட்டும் வண்ணம் கோடாக் நிறுவனமானது சமீபத்தில் தான், தனது ஸ்மார்ட் டிவி சீரீஸை விரிவுபடுத்தி இந்தியாவில் பரந்த அளவிலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியது. அதில் சிஏ ப்ரோ (CA Pro), 9எக்ஸ் ப்ரோ (9XPro), மேட்ரிக்ஸ் க்யூஎல்இடி (Matrix QLED) சீரீஸ் மற்றும் பலவும் அடங்கும்.

இதற்கிடையில் தான் கோடாக் ​​நிறுவனம், வரவிருக்கும் இரண்டு நாள் அமேசான் ப்ரைம் டே 2023 விற்பனையின் போது, அதன் பெரும்பாலான ஸ்மார்ட் டிவிகள் மீது சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. எந்தெந்த கோடாக் ஸ்மார்ட் டிவிகள் எந்த அளவிலான தள்ளுபடி விலைகளின் கீழ் வாங்க கிடைக்கும்? இதோ விவரங்கள்:

கோடாக் 24 இன்ச் எச்டிஎக்ஸ்100எஸ் ஸ்மார்ட் டிவி மாடலானது ரூ.6999 க்கு பதிலாக ரூ.6299 க்கு வாங்க கிடைக்கும். கோடாக் 32 இன்ச் எச்டி X7X ப்ரோ மாடல் ரூ.9999 க்கு பதிலாக ரூ.9499 க்கு வாங்க கிடைக்கும். கோடாக் 32 இன்ச் எச்டி X900s மாடல் ரூ.7999 க்கு பதிலாக ரூ.7499 க்கு வாங்க கிடைக்கும்

கோடாக் 43 இன்ச் ஃபுல் எச்டி X7X ப்ரோ ரூ.17499 க்கு பதிலாக ரூ.16999 க்கு வாங்க கிடைக்கும். கோடாக் 43 இன்ச் யுஎச்டி X7XPROBL ரூ.20499 க்கு பதிலாக ரூ.19999 க்கு வாங்க கிடைக்கும். கோடாக் 50 இன்ச் MT5011 ரூ.32999 க்கு பதிலாக ரூ.31999 க்கு வாங்க கிடைக்கும். கோடாக் 55 இன்ச் MT5022 ரூ.38999 க்கு பதிலாக ரூ.35999 க்கு வாங்க கிடைக்கும்

கோடாக் 55 யுஎச்டி X7XPROBL ரூ.29499 க்கு பதிலாக ரூ.28999 க்கு வாங்க கிடைக்கும். கோடாக் 65 இன்ச் CAPRO 5099 ரூ.44999 க்கு பதிலாக ரூ.43999 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக கோடாக் 65 இன்ச் MT5033 ரூ.57999 க்கு பதிலாக ரூ.51999 க்கு வாங்க கிடைக்கும்

கோடாக் 32 இன்ச் 9X5051 விலையில் மாற்றம் இல்லை, இது ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல் கோடாக் 42 இன்ச் 9X5071 (ரூ.16999), கோடாக் 50 இன்ச் CAPROGT5012 (ரூ.27999), கோடாக் 50 இன்ச் யுஎச்டி X7XPROBL (ரூ.25999), கோடாக் 75 இன்ச் MT5044 (ரூ.98888), கோடாக் 55 இன்ச் CA0909 (ரூ.29999), கோடாக் 43 இன்ச் 9X5081 (ரூ.17999) போன்ற மாடல்களின் விலைகளிலும் மாற்றங்கள் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Buy This Amazing 24 inch Kodak HD Smart TV For Just Rs 6299 In Amazon Prime Day Sale July 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X