Home
News

ரூ.4,999 விலையில் ஐபோன் வாங்கலாம்.. அதிரடி சலுகை விலை.. ஐபோன் 11 ப்ரோ வெறும் ரூ.29,999 விலையிலா?

கண்ட்ரோல்ஜி (ControlZ) அதன் பெரிய ஆடம்பரமான பண்டிகை கால நிகழ்வான அண்டு பெஸ்டிவல் (Undo Festival) நிகழ்வை அறிமுகப்படுத்துவதில் உற்சாகமாக உள்ளது. இந்த கொண்டாட்டம் அனைவருக்கும் ஐபோன் வேண்டும் என்ற கனவை நனவாக்க அபோகிறது.

அக்டோபர் 20 முதல் 28 வரை, இந்த நிகழ்வு நடக்கிறது. இந்த நிகழ்வில் இருந்து உங்களுக்கான ஐபோனை வாங்க நினைத்தால், உடனே www.controlz.world என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும். ControlZ, ரினியூட் போன்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. இது மறுசீரமைப்பு செய்யப்பட்ட போன்களை வழங்கும் அங்கீகரிக்கப்ட்ட இணையதள பக்கமாகும்.

ரூ.4,999 விலையில் ஐபோன் வாங்கலாம்.. அதிரடி சலுகை விலை..

இந்த பிரத்தியேக நிகழ்வின் போது, வாடிக்கையாளர்கள் ஐபோன் 7 முதல் ஐபோன் 11 ப்ரோ வரையிலான பிரீமியம் புதுப்பிக்கப்பட்ட ஐபோன்களை வியக்கத்தக்க வகையில் மலிவு விலையில் வாங்குவதற்கான தனித்துவமான வாய்ப்பைப் பெறுவார்கள். இது வேறு எந்த வகையிலும் இல்லாத வகையில் மகிழ்ச்சியான ஷாப்பிங் அனுபவத்தை உறுதி செய்கிறது. சரி, இந்த விற்பனையின் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது இங்கே.

ControlZ, MobiKwik, Paytm, Bajaj Finance, Snapmint மற்றும் 20 பிற முக்கிய வங்கிகள் உள்ளிட்ட முக்கிய நிதி நிறுவனங்களுடன் கூட்டாண்மைகளை நிறுவியுள்ளது. இந்த ஒத்துழைப்பானது வாடிக்கையாளர்களுக்கு பலதரப்பட்ட தேர்வுகளை வழங்கும், கவர்ச்சிகரமான கேஷ்பேக் சலுகைகள் மற்றும் சிரமமில்லாத EMI (மாதாந்திர தவணை) விருப்பங்களின் பரந்த வரிசையை உறுதி செய்கிறது.

இந்த விருப்பங்கள் உங்களின் ஒட்டுமொத்த வாங்குதல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதிகபட்ச பலன்களைப் பெறுவதை உறுதி செய்கிறது. இந்த வரையறுக்கப்பட்ட காலச் சலுகையின் போது வாடிக்கையாளர்கள் பல்வேறு பிரீமியம் சாதனங்களை விதிவிலக்கான தள்ளுபடி விலையில் பெறுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஐபோன் 7 | 32ஜிபி அசல் விலை ரூ.9,999 ஆகும். இதன் சலுகை விலை ரூ.4,999 ஆகும். ஐபோன் 8 | 128ஜிபி அசல் விலை ரூ.17,499 ஆகும். இதன் சலுகை விலை ரூ.12,499 ஆகும். ஐபோன் 8 பிளஸ் | 128ஜிபி அசல் விலை ரூ.24,299 ஆகும். இதன் சலுகை விலை ரூ.19,299 விலையில் வாங்க கிடைக்கிறது. ஐபோன் X | 64ஜிபி அசல் விலை ரூ.19,999 ஆகும். இதன் சலுகை விலை ரூ.14,999 விலையில் வாங்க கிடைக்கிறது.

ஐபோன் XS | 256ஜிபி அசல் விலை ரூ.27,999 விளையாகும். இதன் தற்போதைய சலுகை விலை ரூ.22,999 மட்டுமே. ஐபோன் 11 | 64ஜிபி அசல் விலை ரூ.26,999 ஆகும். இதன் சலுகை விலை ரூ.21,499 என்ற கம்மி விலையாக குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 11 ப்ரோ | 64ஜிபி அசல் விலை ரூ.34,999 ஆகும். இதன் சலுகை விலை ரூ.29,999 என்ற கம்மி விலையில் வாங்க கிடைக்கிறது.

இந்த ஆஃபர் நம்பமுடியாத சேமிப்பு மற்றும் 18 மாத கவலை இல்லாத உத்தரவாதத்தை உறுதி செய்கிறது. பிரீமியம் புதுப்பிக்கப்பட்ட ஐபோனை வாங்குவது, பிரீமியம் பாகங்கள், அடாப்டர் மற்றும் பவர் கேபிள் ஆகியவற்றை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் அடிப்படை பயன்பாட்டிற்காக ஐபோனை தேடுகிறீர்களானால் அல்லது மலிவு விலையில் iOS அமைப்பை அனுபவிக்க விரும்பினால், இந்த ஒப்பந்தங்கள் உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதைவிட குறைந்த விலையில் ஐபோன் வாங்க முடியாது என்பதனால் இந்த நிகழ்வை தவறவிடாதீர்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Buy premium renewed iPhone 7 and iPhone 11 Pro at Rs 4999 and 29999 only
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X