சடனாக விலை குறைந்த Oppo Reno 7 Pro 5G.! "இப்படி" செஞ்சா ரூ.13,490-க்கு தட்டி தூக்கலாம்.!

|

Oppo Reno 7 Pro 5G இப்போது நம்ப முடியாத விலை குறைப்புடன், பிரமாண்டமான சலுகை மற்றும் தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கிறது. பெஸ்டான கேமரா உடன் சூப்பர் பெர்ஃபார்மன்ஸ் அம்சத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், கட்டாயம் இந்த Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போனை தவறவிடக் கூடாது. இப்போது பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த சலுகையுடன் வாங்க கிடைக்கிறது.

Oppo Reno 7 Pro 5G மீது நம்ப முடியாத விலை குறைப்பு.!

Oppo Reno 7 Pro 5G மீது நம்ப முடியாத விலை குறைப்பு.!

நீங்கள் ஒரு யுனிக்கான டிசைன் கொண்ட மிரட்டல் ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், இந்த Oppo Reno 7 Pro 5G தான் மிகச் சரியான தேர்வு.

இந்த Oppo Reno 7 Pro 5G இப்போது அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கிறது.

இந்த இரண்டு தளங்களிலும் என்ன சலுகை கிடைக்கிறது? எந்த தளத்தில் அதிக தள்ளுபடி கிடைக்கிறது என்பது போன்ற தகவலை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போன் மீது கிடைக்கும் Amazon சலுகை.!

Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போன் மீது கிடைக்கும் Amazon சலுகை.!

முதலில் அமேசான் நிறுவனம் Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போன் மீது என்ன சலுகைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் Oppo Reno 7 Pro 5G டிவைஸின் 12ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மாடலின் அசல் விலை ரூ. 47,990 ஆக இருக்கிறது.

இப்போது, நிறுவனம் வழங்கும் சிறப்பு சலுகையின் மூலம், 31% தள்ளுபடிக்கு பிறகு, இதன் விலை ரூ. 32,900 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

1 பட்டன் கூட iPhone 15 இல் கிடையாது.! என்ன சொல்லுறீங்க? பட்டன்லெஸ் ஆக மாறுகிறதா ஐபோன்.!1 பட்டன் கூட iPhone 15 இல் கிடையாது.! என்ன சொல்லுறீங்க? பட்டன்லெஸ் ஆக மாறுகிறதா ஐபோன்.!

இப்படி செஞ்சா Oppo Reno 7 Pro 5G விலையை இன்னும் அதிகமா குறைக்கலாம்.!

இப்படி செஞ்சா Oppo Reno 7 Pro 5G விலையை இன்னும் அதிகமா குறைக்கலாம்.!

இங்கு நீங்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், Oppo Reno 7 Pro 5G மீது கிடைக்கும் எக்ஸ்சேஞ் ஆஃப்பர் சலுகையை தான்.

உங்களிடம் வொர்கிங் கண்டிஷனில் ஒரு ஸ்மார்ட்போன் இருக்கிறது என்றால், அதை நீங்கள் தாராளமாக எக்ஸ்சேஞ் செய்து, Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விலைக்கு மேல் ரூ.14,050 வரை உங்களால் குறைக்க முடியும்.

Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போன் மீது கிடைக்கும் பிளிப்கார்ட் சலுகை.!

Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போன் மீது கிடைக்கும் பிளிப்கார்ட் சலுகை.!

இதன் மூலம் Oppo Reno 7 Pro 5G போனை வெறும் ரூ. 18,850 என்ற விலையில் வாங்கலாம்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இப்போது Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போன் மீது பிளிப்கார்ட் நிறுவனம் தான் கூடுதல் சலுகையை வழங்குகிறது.

காரணம், அமேசான் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் மீது எந்த வங்கி சலுகையையும் அறிவிக்கவில்லை. ஆனால், பிளிப்கார்ட் வங்கி சலுகையுடன் எக்ஸ்சேஞ் சலுகையையும் வழங்குகிறது.

இப்போ விட்டா திரும்ப கிடைக்காது.! Samsung Galaxy M53 5G மீது அதிரடி விலை குறைப்பு.!இப்போ விட்டா திரும்ப கிடைக்காது.! Samsung Galaxy M53 5G மீது அதிரடி விலை குறைப்பு.!

Oppo Reno 7 Pro 5G மீது கிடைக்கும் எக்ஸ்ட்ரா தள்ளுபடி

Oppo Reno 7 Pro 5G மீது கிடைக்கும் எக்ஸ்ட்ரா தள்ளுபடி

பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் சலுகையுடன் Oppo Reno 7 Pro 5G வெறும் ரூ. 34,990 என்ற விலையில் கிடைக்கிறது.

இது அமேசான் விலையை விட சற்று அதிகம் என்றாலும் கூட, பிளிப்கார்ட் Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போனின் விலையைக் குறைக்கக் கூடுதல் சலுகை விருப்பங்களை வழங்குகிறது.

குறிப்பாக, Oppo Reno 7 Pro 5G மீது கிடைக்கும் எக்ஸ்சேஞ் சலுகை அமேசானை விட அதிகமாகவுள்ளது.

Oppo Reno 7 Pro 5G போனை ரூ. 13,490 விலையில் வாங்க இதுவே சரியான நேரம்.!

Oppo Reno 7 Pro 5G போனை ரூ. 13,490 விலையில் வாங்க இதுவே சரியான நேரம்.!

Oppo Reno 7 Pro 5G மீது பிளிப்கார்ட் நிறுவனம் ரூ. 21,500 வரை தள்ளுபடி செய்கிறது. இதன் மூலம் Oppo Reno 7 Pro 5G ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 13,490 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.

இத்துடன், கூடுதலாக வங்கி சலுகையும் கிடைக்கிறது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்சேன் சலுகை தொகை, அதிகபட்ச தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் போனுக்கான எக்ஸ்சேஞ் வேல்யூவை செக் செய்யுங்கள்.

வீடியோ கால் வர சொன்னாங்க.! டக்குனு அந்த பொண்ணு ரெக்கார்ட் செஞ்சுட்டு.! உஷார் மக்களே.!வீடியோ கால் வர சொன்னாங்க.! டக்குனு அந்த பொண்ணு ரெக்கார்ட் செஞ்சுட்டு.! உஷார் மக்களே.!

இப்படி ஷாப்பிங் செய்வது தான் புத்திசாலித்தனம்.!

இப்படி ஷாப்பிங் செய்வது தான் புத்திசாலித்தனம்.!

அதேபோல், உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் எக்ஸ்சேஞ் வேல்யூ மாடலுக்கு மாடல் மாறும் என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

எப்படி பார்த்தாலும், 4ஜி டிவைஸை உங்கள் கையில் வைத்துக்கொண்டு புதிய 5ஜி டிவைஸிற்கு அப்கிரேட் ஆவதை விட, பழைய டிவைஸை எக்ஸ்சேஞ் செய்து குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவதே சிறந்த சாமர்த்தியமாகும்.

இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதனால் உடனே முந்துங்கள். பிரீமியம் தரத்திற்கு நிகரான 5ஜி ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் வாங்க இதுவே சரியான நேரம்.

Best Mobiles in India

English summary
Buy Oppo Reno 7 Pro 5G With This Exciting Offer To Reduce The Price Up To Rs 13490

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X