Home
News

56% சலுகையுடன் கிடைக்கும் புதிய 2TB மற்றும் 5TB ஹார்ட் டிரைவ்கள்.. இதைவிட கம்மியா கிடைக்காது..

நடைபெற்று வரும் அமேசான் பிரீடம் டே விற்பனையில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன், லேப்டாப், ஹெட்செட் போன்ற சாதனங்களுடன் இப்போது இந்த சிறப்பு விற்பனையில் உங்களுக்கு புதிய ஹார்ட் டிரைவ் வாங்குவதற்கும் ஒரு அருமையான வாய்ப்பு உருவாகியுள்ளது. அமேசான் வெளியிட்டுள்ள அறிவிப்பும் படி, இன்று ஹார்ட் டிரைவ் சாதனங்களுக்கு சுமார் 56% க்கும் அதிகமான சலுகை கிடைக்கிறது. இதை விட குறைந்த விலையில் நீங்கள் 2TB ஹார்ட் டிரைவ்களை வாங்கிட முடியாது.

56% சலுகையுடன் கிடைக்கும் புதிய 2TB மற்றும் 5TB ஹார்ட் டிரைவ்கள்..

அமேசான் இன் இந்த சிறப்பு விற்பனையில் வாங்குவதற்குக் கிடைக்கும் புதிய ஹார்ட் டிரைவ்களில் ஸி-கேட் மற்றும் WD நிறுவனத்தின் அதிவேக USB 3.0 அம்சம் கொண்ட 2 TB அளவு கொண்ட ஹார்ட் டிரைவ்கள் வாங்குவதற்குக் கிடைக்கிறது. எந்த மாடல் என்ன விலை பிரிவில், என்ன-என்ன சலுகையுடன் நமக்கு வாங்குவதற்குக் கிடைக்கிறது என்று பார்க்கலாம். உங்களுக்கு பிடித்தமான, உங்களுக்கு பொருந்தக்கூடிய பட்ஜெட் விலை ஹார்ட் டிரைவ் சாதனங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செலக்ட் செய்யுங்கள்.

56% சலுகையுடன் கிடைக்கும் புதிய 2TB மற்றும் 5TB ஹார்ட் டிரைவ்கள்..

Seagate எக்ஸ்பன்க்ஷன் 2TB STEA2000400 ஹார்ட் டிரைவ்
இந்த Seagate எக்ஸ்பன்க்ஷன் 2TB STEA2000400 ஹார்ட் டிரைவ் சாதனம், 2TB எக்ஸ்டர்னல் HDD ஸ்டோரேஜ் விருப்பத்துடன் USB 3.0 அம்சத்துடன் வருகிறது. இந்த சாதனம் அமேசான் வலைப்பக்கத்தில் ரூ. 7,499 என்ற அசல் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்பொழுது நடைபெறும் அமேசான் பிரீடம் டே விற்பனையில் இதன் விலை 31% குறைக்கப்பட்டு வெறும் ரூ. 5,199 விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

WD 2TB மை பாஸ்போர்ட் போர்ட்டபிள் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவ்
இந்த WD 2TB மை பாஸ்போர்ட் போர்ட்டபிள் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவ் சாதனம் ஆட்டோமேட்டிக் பேக்அப் அம்சத்துடன் வருகிறது. இதுவும், 2TB எக்ஸ்டர்னல் HDD ஸ்டோரேஜ் விருப்பத்துடன் USB 3.0 அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 7,334 என்ற அமேசான் விலை பட்டியல் தெளிவாக காண்பிக்கிறது. தற்பொழுது நடைபெற்று வரும் அமேசான் பிரீடம் டே விற்பனையில் இதன் விலை 28% குறைக்கப்பட்டு வெறும் ரூ. 5,299 என்ற விலையில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.

56% சலுகையுடன் கிடைக்கும் புதிய 2TB மற்றும் 5TB ஹார்ட் டிரைவ்கள்..

Seagate ஒன் டச் 2TB எக்ஸ்டர்னல் HDD ஹார்ட் டிரைவ்
இந்த Seagate ஒன் டச் 2TB எக்ஸ்டர்னல் HDD ஹார்ட் டிரைவ் சாதனம் 3 வருட டேட்டா ரெக்கவரி அம்சத்துடன் பாஸ்வோர்ட் பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது. இத்துடன் உங்களுக்கு 4 மாத அடோப் cc போட்டோகிராபி அம்சத்திற்கான அணுக்களும் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. ₹9,499 என்ற அமேசான் பட்டியல் காட்டுகிறது. தற்பொழுது நடைபெறும் அமேசான் பிரீடம் டே விற்பனையில் இதன் விலை 44% குறைக்கப்பட்டு வெறும் ரூ. 5,299 என்ற விலையில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.

WD 5TB மை பாஸ்போர்ட் போர்ட்டபிள் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவ்
இந்த WD 5TB மை பாஸ்போர்ட் போர்ட்டபிள் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவ் சாதனம் ஆட்டோமேட்டிக் பேக்அப் அம்சத்துடன் வருகிறது. இதுவும், 2TB எக்ஸ்டர்னல் HDD ஸ்டோரேஜ் விருப்பத்துடன் USB 3.0 அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 20,000 என்ற அமேசான் விலை பட்டியல் தெளிவாக காண்பிக்கிறது. தற்பொழுது நடைபெற்று வரும் அமேசான் பிரீடம் டே விற்பனையில் இதன் விலை 56% குறைக்கப்பட்டு வெறும் ரூ. 8,799 என்ற விலையில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது

Best Mobiles in India

English summary
Buy New Seagate and WD Hard Drive With Up to 56% Off During Amazon Great Freedom Festival 2021 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X