புதிய செயலியை கொண்டு பட்ஜெட் கார் வாங்க முடியும்..!!

Written By:

இண்டர்நெட் காலத்துல எல்லாமே சுலபமாக கிடைக்கின்றது. மனிதன் வாழ்க்கையின் அத்தியாவசிய பொருட்களில் இருந்து ஆடம்பர பொருள் வரை இன்று இண்டர்நெட்டில் இல்லாத பொருள் எதுவம் இல்லை. இணைய சந்தையானது ஒவ்வொரு நாளும் வேகமாக வளர்ந்து வருகின்றது.

இண்டர்நெட் உலகின் தினமும் நடக்கும் போட்டியில் தங்களை நிலைநிறுத்தி கொள்ள ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. இந்த பட்டியலில் புதிய கோணம் பெற்றிருக்கின்றது பிரபல ஆட்டோமொபைல் நிறுவனம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நிறுவனம்

நிறுவனம்

பிரான்ஸ் நாட்டில் 1899 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ரெனால்ட் நிறுவனம் உளகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக இருக்கின்றது.

சந்தை

சந்தை

இந்தியாவில் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் விதமாக அந்நிறுவனம் புரட்சியை ஏற்படுத்தும் விலையில் கார் ஒன்றை வெளியிட்டுள்ளது.

செயலி

செயலி

தனது குறைந்த விலை காரினை விளம்பரப்படுத்தும் நோக்கில் அந்நிறுவனம் கூகுள் ப்ளே ஸ்டோரில் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

முன்பதிவு

முன்பதிவு

ரூ.2.56 லட்சத்திற்கு புதிய ரெனால்ட் க்விடு காரினை முன்பதிவு செய்ய இந்த செயலி பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

புதிய ரெனால்ட் க்விடு குறித்த அனைத்து சிறப்பம்சங்களையும் இந்த செயலியில் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Buy a Budget Car with this App. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot