Home
News

5000 ரூபாயில் புது பிராண்டட் TV-ஏ வாங்கலாமா? உண்மையாவா? எங்கே வாங்குவது?

என்னது 5000 ரூபாய்க்குலாம் புதுசா டிவி வாங்கலாமா? உண்மையா தான் சொல்றீங்களா? "ச்ச..ச்ச இருக்காது-இருக்காது.. அப்படியே இருந்தாலும் ஏதாச்சும் மொக்கை பிரண்டா இருக்கும்" என்று நீங்களே உங்களுக்குள் பேசிக்கொள்வது எங்களுக்கு கேட்கிறது. ஆனால், நல்ல பிரெண்டிலிருந்து புது டிவி வாங்க முடியும்.

அட உண்மையாக தான் சொல்கிறோம்.. ரூ.5000 முதல் உங்களால் இப்போது புது டிவியை வாங்க முடியும். இந்தியாவில் வாங்க கிடைக்கும் மிகவும் மலிவான விலை கொண்ட ஸ்மார்ட் டிவி மற்றும் டிவி சாதனங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இந்த பட்டியலில் ரூ.5,000 முதல் ரூ.12,000 வரைக்குள் கிடைக்கும் பெஸ்டான முத்து போன்ற டிவி சாதனங்களை இங்கு உங்களுக்காக தேர்வு செய்துள்ளோம்.

5000 ரூபாயில் புது பிராண்டட் TV-ஏ வாங்கலாமா? உண்மையாவா?

மிகவும் குறைந்த விலையில் புது டிவி வேண்டுமா? அப்போ இந்த லிஸ்டை பாருங்கள். இந்த லிஸ்டில் தலைசிறந்த முன்னணி பிராண்ட்களின் ஸ்மார்ட் டிவி சாதனங்களும் இடம்பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. உதாரணமாக, மலிவு விலையில் ரூ.12,000 விலைக்குள் தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கும் Samsung, Mi, OnePlus, Acer, Realme, Infinix, Thomson, TCL போன்ற சிறந்த பிராண்ட்களின் டிவியையும் இணைத்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, வாருங்கள் லிஸ்டை பார்க்கலாம். உங்களுக்கு பிடித்தமான புதிய டிவி சாதனம் கட்டாயம் இந்த லிஸ்டில் இருக்க வாய்ப்புள்ளது மக்களே. லிஸ்டை உடனே செக் செய்யுங்கள். குறிப்பு: ரூ.5000 விலையில் வாங்க கிடைக்கும் டிவி பட்டியலின் இறுதியில் உள்ளது. நமது பட்டியலில் முதலில் இருப்பது ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி ஆகும்.

1. OnePlus Y1S 80 cm (32 inch) HD Ready LED Smart Android TV (32HD2A00)
OnePlus 32' இன்ச் மாடல் Smart TV
இதன் அசல் விலை: ரூ. 21,999
தள்ளுபடி விலை: ரூ. 14,499
ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,500 கூடுதல் தள்ளுபடி
வாங்க சிறந்த இறுதி விலை: ரூ. 12,999

5000 ரூபாயில் புது பிராண்டட் TV-ஏ வாங்கலாமா? உண்மையாவா?

2. iFFALCON by TCL F53 100 cm (40 inch) Full HD LED Smart Android TV with Android 11 (40F53)
iFFALCON TCL 40' இன்ச் மாடல் Smart TV
அசல் விலை: ரூ. 36,990
தள்ளுபடி விலை: ரூ. 14,999
ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,500 கூடுதல் தள்ளுபடி
வாங்க சிறந்த இறுதி விலை: ரூ. 13,499

3. Mi 5A 80 cm (32 inch) HD Ready LED Smart Android TV with Dolby Audio (2022 Model)
Mi 32' இன்ச் மாடல் Smart TV
அசல் விலை: ரூ. 24,999
தள்ளுபடி விலை: ரூ. 12,999
கூடுதல் வங்கி சலுகையும் கிடைக்கிறது.

4. SAMSUNG 80 cm (32 Inch) HD Ready LED Smart Tizen TV with 2022 Model (UA32T4380AKXXL)
SAMSUNG 32' இன்ச் Smart Tv
அசல் விலை: ரூ. 18,900
தள்ளுபடி விலை: ரூ. 12,499

5. realme NEO 80 cm (32 inch) HD Ready LED Smart Linux TV (RMV2101)
Realme 32' இன்ச் Smart TV
அசல் விலை: ரூ. 21,999
தள்ளுபடி விலை: ரூ. 11,999

5000 ரூபாயில் புது பிராண்டட் TV-ஏ வாங்கலாமா? உண்மையாவா?

6. acer I Series 80 cm (32 inch) HD Ready LED Smart Android TV with Android 11 (2022 Model) (AR32AR2841HDFL)
Acer 32' இன்ச் Smart TV
அசல் விலை: ரூ. 19,990
தள்ளுபடி விலை: ரூ. 11,699

7. Infinix Y1 80 cm (32 inch) HD Ready LED Smart Linux TV with Wall Mount (32Y1)
Infinix 32' இன்ச் Smart TV
அசல் விலை: ரூ. 16,999
தள்ளுபடி விலை: ரூ. 8,499

8. Thomson R9 60 cm (24 inch) HD Ready LED TV (24TM2490)
Thomson 24' இன்ச் Smart Tv
அசல் விலை: ரூ. 10,499
தள்ளுபடி விலை: ரூ. 5,999

இந்த ஸ்மார்ட் டிவி (Smart Tv) பிராண்டுகளில் கிடைக்கும் சாதனங்களை நீங்கள் தாராளமாக நம்பி வாங்கலாம். இந்த சாதனங்கள் அணைத்தும் உத்தரவாதத்துடன் வருகிறது. பிளிப்கார்ட் தள்ளுபடியை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Buy Best Smart Tv and LED Tv From Top Brands For Rs 5000 to Rs 12000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X