Home
News

4 மாஸ் போன்கள்.. இந்த வாரம் வெளியான லேட்டஸ்ட் போன்கள்.. பட்ஜெட்ல எது பெஸ்ட்?

இந்தியாவில் இந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பட்ஜெட் விலையில் பக்காவாக செதுக்கப்பட்ட 4 லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களின் விபரங்கள் இதோ.

ஸ்மார்ட்போன் வெளியீடுகளுக்கு இது ஒரு பிஸியான மாதம் என்றே நாம் கூறலாம். காரணம், இந்தியாவில், இந்த வாரம் மட்டும் மொத்தம் நான்கு புதிய ஸ்மார்ட் போன் சாதனங்களை பிரபல நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன. இந்த 4 போன் பட்டியலில் போகோ (POCO) பிராண்ட், iQOO பிராண்ட் மற்றும் சாம்சங் (Samsung) பிராண்ட் போன்ற முன்னணி பிராண்டுகள் இங்குள்ளன.

4 மாஸ் போன்கள்.. இந்த வாரம் வெளியான லேட்டஸ்ட் போன்கள்..

இதில் போகோ X6 நியோ 5ஜி (POCO X6 Neo 5G) மற்றும் iQOO Z9 5G போன்ற பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் இந்த மாதம் வெளியாகவிருக்கிறது. பட்ஜெட் செக்மென்ட் இல்லாமல் சற்று அதிக விலையில் நீங்கள் நல்ல ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இந்த வாரம் வெளியான சாம்சங் கேலக்ஸி A55 5ஜி (Samsung Galaxy A55 5G) மாடலை வாங்கலாம்.

பட்ஜெட் விலையில் மற்றொரு விருப்பமாக இந்த வாரம் சாம்சங் கேலக்ஸி A35 5ஜி (Samsung Galaxy A35 5G) ஸ்மார்ட்போன் சாதனம் வெளியாகியுள்ளது.

1. POCO X6 Neo 5G
- 6.67" இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே
- 120Hz ரெஃப்ரஷ் ரேட்
- மீடியாடெக் டிமென்சிட்டி (MediaTek Dimensity 6080) சிப்செட்
- 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்
- 108MP பிரைமரி கேமரா + 2MP டெப்த் சென்சார்
- 16MP செல்பி கேமரா
- 33W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5,000mAh பேட்டரி
- விலை ரூ.15,999 முதல்

2. iQOO Z9 5G
- 6.67" இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே
- 120Hz ரெஃப்ரஷ் ரேட்
- மீடியாடெக் டிமென்சிட்டி 7200 (MediaTek Dimensity 7200) சிப்செட்
- 8ஜிபி ரேம் மற்றும் 128GB | 256ஜிபி ஸ்டோரேஜ்
- 50MP பிரைமரி கேமரா + 2MP டெப்த் சென்சார்
- 16MP செல்பி கேமரா
- 44W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5,000mAh பேட்டரி
- விலை ரூ.19,999 முதல்

3. Samsung Galaxy A55 5G
- 6.6 இன்ச் FHD+ Super AMOLED
- 120Hz ரெஃப்ரஷ் ரேட்
- Exynos 1480 சிப்செட்
- 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- 50MP + 12MP + 5MP ட்ரிபிள் கேமரா
- 16MP செல்பி கேமரா
- 25W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5,000mAh பேட்டரி
- விலை ரூ.39,999 முதல்

4. Samsung Galaxy A35 5G
- 6.6 இன்ச் FHD+ Super AMOLED
- 120Hz ரெஃப்ரஷ் ரேட்
- Exynos 1380 சிப்செட்
- 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- 50MP + 8MP + 5MP ட்ரிபிள் கேமரா
- 16MP செல்பி கேமரா
- 25W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 5,000mAh பேட்டரி
- விலை ரூ.29,999 முதல்

More from GizBot

Best Mobiles in India

English summary
Budget Mobiles Launched This Week March 2024 Samsung iQOO POCO Check Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X