2019பட்ஜெட்டில் விலை குறைந்த மொபைல்போன்-விலை ஏறிய கேஜெட்கள்.!

2019ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், ஸ்மார்ட்பேன்கள் விலையை குறைந்துள்ளது. மின்சாதன பொருட்கள், மின்சார வாகனம், செல்போன் சார்ஜ

|

2019ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், ஸ்மார்ட்பேன்கள் விலையை குறைந்துள்ளது.

2019பட்ஜெட்டில் விலை குறைந்த மொபைல்போன்-விலை ஏறிய கேஜெட்கள்.!

மின்சாதன பொருட்கள், மின்சார வாகனம், செல்போன் சார்ஜர், கேமரா உதிரிபாகங்கம், செட்-டாப் பாக்ஸ், இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை இதில் சர்ர் என்று விலை குறைந்துள்ளது.

விர்ர் என்று விலை எகிறிய பொருட்கள்: ஸ்பிளிட் ஏசி, ஒலி பெருக்கி, டிஜிட்டல் வீடியோ ரெக்கார்ட்ர்கள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை.

விலையும் குறைகின்றது:

விலையும் குறைகின்றது:

2019ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த அறிக்கையின்படி, கேமரா சார்ஜர் / அடாப்படர், லித்தியம் லயன் பேட்டரி, காம்பாக்ட் கேமரா மாடல், டிஸ்பிளே மாடல் உள்ளிட்டவைகளுக்கு விலை குறைகின்றது.

2வது பெரிய டெலிகாம் சந்தை:

2வது பெரிய டெலிகாம் சந்தை:

இந்தியா 1.15 பில்லியனுக்கும் அதிகமான வயர்லெஸ் சந்தாதார்களையும் 512 மில்லியன் இணைய பயனர்களையும் கொண்ட உலகின் இரண்டவது பெரிய தொலைத் தொடர்பு சந்தையாக இந்தியா உள்ளது. நாட்டின் ஸ்மார்ட்போன் சந்தை 2018ல் 14.5% என்ற விகிதத்தில் வேகமாக வளர்ச்சியடைந்தது.

முந்திய அணுமானத்தின்படி 2021ம் ஆண்டில் இந்தியாவில் தொபைல் சந்ததாக்கள் 1.4 பில்லியனை எட்டும் என்று கணித்துள்ளன. இந்தத் துறை ஆண்டு 15% வளர்ச்சியடையும் என்று எதிர்பாரக்கப்படுகின்றது.

ரூ.399க்கு அளவில்லா பிராட்பேண்ட் வழங்கும் ஹாத்வே: ஜிகாபைபருடன் போட்டி.!ரூ.399க்கு அளவில்லா பிராட்பேண்ட் வழங்கும் ஹாத்வே: ஜிகாபைபருடன் போட்டி.!

முந்திய பட்ஜெட்டில் வரி:

முந்திய பட்ஜெட்டில் வரி:

கடந்த 2018 யூனியன் பட்ஜெட்டில் மொபைல் சுங்க 15% முதல் 20 % வரை அதிகரித்தது. இந்த அதிகரிப்பு இந்தியாவில் உள்ளூர் உற்பத்தியை அதிகரித்தது. இந்த அதிகரிப்பு இந்தியாவில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.

முந்திய ஆண்டில் அதாவது 2017, அரங்சாங்கம் 10% சுங்க வரியை அறிவித்தது. பின்னர் அதே ஆண்டு டிசம்பரில், இது 15% ஆக உயர்ந்தது.

அசத்தலான டிஷ் டிவி ஏலா கார்டே சேனல் ஆட்-ஆன் பேக் அறிமுகம்.!அசத்தலான டிஷ் டிவி ஏலா கார்டே சேனல் ஆட்-ஆன் பேக் அறிமுகம்.!

சுங்க வரி விலை அதிகரிப்பு:

சுங்க வரி விலை அதிகரிப்பு:

சுங்க வரியின் அதிகரிப்பால் இறக்குமதியை சார்திருக்கும் கூகுள், ஆப்பிள் போன்ற வெளிநாட்டு நிறவனங்களின் தாக்கத்தை ஏற்படுத்தியது. விலை குறைந்த சீன தயாரிப்பு போன்களால், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஒரு பெரிய சவலாக உள்ளது. மேலும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கான சந்தையை உயர்த்துவதில், கவனம் செலுத்தப்படும் பட்ஜெட்டில் புதிய மாற்றத்துடன் சில மாற்றங்களை எதிர்பார்ககலாம்.

அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டாவுடன் ரூ.102க்கு ஜியோவின் புதிய பிளான்.!அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டாவுடன் ரூ.102க்கு ஜியோவின் புதிய பிளான்.!

சில வாரங்களில் விலை குறையும்:

சில வாரங்களில் விலை குறையும்:

எங்கள் நகர்வை எடுத்துக் கொள்ள 2019 பட்ஜெட்டின்படி தொபைல் போன் விலை குறையும், நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனுக்கு வாங்க விரும்பினால் இன்னும் சில வாரங்களில் விலை குறைந்து விடும் அப்போது வாங்கிக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Budget 2019 – Government Cuts Mobile Phone Prices : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X