பட்ஜெட் 2013 : மொபைல் போன்களின் விலை உயர்கிறது!

Written By:

பட்ஜெட் 2013 : மொபைல் போன்களின் விலை உயர்கிறது!

இந்திய அரசின் பட்ஜெட் 2013 தாக்கலாகிக்கொண்டே வருகிறது. நேற்று பன்சாலி ரயில்வே பட்ஜெட்டை தாக்கல்செய்தார். அதிலே பெரியஅளவில் அதிர்வுகள் இருந்தது.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிதியமைச்சர் சிதம்பரத்தின் அறிக்கை இன்று காலைமுதல் பரபரப்பாக வெளியானது. அதில் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன மற்றும் தீமைகளும் இருக்கின்றன. அதுசார்ந்த விவாதங்கள் இப்பொழுது சரியல்ல.

பா.சிதம்பரம் அவர்கள் கூறுகையில், "ரூ. 2000க்கு மேல் அதிக மதிப்புள்ள செல்போன்கள் மீதான வரி 1 முதல் 6 சதவீதம் வரை அதிகரிக்கப்படும். ரூ.2க்கும் குறைவான விலையில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களுக்கு வரியேற்றம் இப்பொழுது இல்லை" என்றார்.

ஹெச்பி அலுவலக படங்கள்...

Gadgets Gallery

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்