For Quick Alerts
For Daily Alerts
Just In
- 11 hrs ago
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- 12 hrs ago
சூரியனை தொட்டாச்சு இனி சும்மா விடுவோமா? அடுத்த ஆராய்ச்சிக்கு ரூட் போட்ட ISRO.! எல்லாமே ரெடி.!
- 14 hrs ago
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone (2) பற்றி தீயாய் பரவும் செய்தி.!
- 16 hrs ago
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
Don't Miss
- News
அன்புமணின்னா டீசன்ட்னு நினைச்சீங்களா.. வேட்டிய மடிச்சு கட்டுனா தெரியும்.. ஆவேசம்! கையில் புது ஆயுதம்
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- Movies
வலியால் அவதிப்பட்ட குஷ்பு.. விமானநிலையத்தில் இதுகூடவா இல்லை.. மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மொபைல்போன் கட்டணம் உயரும் அபாயம்!
News
oi-Staff
By Super
|

இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள சேவை வரி விவரத்தில் மொபைல்களுக்கான கட்டணங்கள் 10-ல் இருந்து 12 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அனைத்து பொருட்களின் விலையும் அதிகமாகி கொண்டு இருப்பதால் மக்கள் மிகுந்த பரபரப்போடு எதிர் பார்த்திருந்த பட்ஜெட் நிலவரம் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் மொபைல்களுக்கான கட்டணம் 10 முதல் 12 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பிரமாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
தொழில் நுட்ப தேவைகள் அதிகமாகி கொண்டே போவதால், நவீன வசதிகள் கொண்ட மொபைல்களையும், ஸ்மார்ட்போன்களையும் வெளி நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டி இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் நிலவரத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மொபைல்களின் விலை
உயர்த்தப்பட்டுள்ளது.
இதில் மக்களுக்கு ஆறுதலான விஷயமும் ஒன்று இருக்கிறது. குறைந்த விலையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மொபைல்களுக்கு விலை குறைக்கப்பட்டு இருப்பது உண்மையிலேயே ஒரு சிறப்பான விஷயம் தான்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about: