Home
News

ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு.! சம்பளம் 26 லட்சம் மட்டுமே.!

அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணி எலிசபெத் II, அவர்களின் சமூக ஊடகங்களைப் பராமரிக்க புதிய சமூக ஊடக மேலாளரைத் தேர்ந்தெடுக்கவுள்ளார்.

அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணி எலிசபெத் II, அவர்களின் சமூக ஊடகங்களைப் பராமரிக்க புதிய சமூக ஊடக மேலாளரைத் தேர்ந்தெடுக்கவுள்ளார். இந்த வேலை வாய்ப்பிற்கு உலகி உள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு.!சம்பளம் 26 லட்சம்

முக்கிய குறிப்பாக, சமூக ஊடகங்கள் பற்றி அனைத்து விபரங்களும் அறிந்திருக்க வேண்டும். அதேபோல் ஒரு லைன் இல் விபரங்களைச் சுவாரஸ்யத்துடன் எழுதத் தெரிந்தால் நிச்சயம் உங்களுக்கு ராணி எலிசபெத்துடன் பணிபுரியும் வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது.

ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு.!சம்பளம் 26 லட்சம்

இந்த சமூக ஊடக மேலாளர் பணிக்கான சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா? சொன்னா கண்டிப்பா மெச்சு போயிடுவீங்க, இந்த பணிக்கான சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.26,61,544 என்பது குறிப்பிடத்தக்கது. உங்களின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட்களை பராமரிப்பது போல் இதையும் பராமரித்தால் போதும்.

ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு.!சம்பளம் 26 லட்சம்

இந்த வலைத்தளத்தை theroyalhousehold.tal.net கிளிக் செய்து சமூக ஊடக மேலாளர் வேளைக்கு முயற்சி செய்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
buckingham palace calling queen elizabeth hiring social media manager at salary of rs 26 lakh : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X