பிஎஸ்என்எல் செயற்கைக்கோள் தொலைபேசி சேவையை தொடக்கம்.!

பிஎஸ்என்எல் செயற்கைக்கோள் தொலைபேசி சேவை இன்று அறிமுகம்.!

By Prakash
|

அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் இன்று செயற்கைக்கோள் சேவையைத் தொடங்கியது. இன்மார்சாட்டின் மூலம் ஆரம்பத்தில் அரசாங்க முகவர் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். பின்னர் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் இந்த சேவை அமைக்கப்படும்.

பிஎஸ்என்எல்  செயற்கைக்கோள் தொலைபேசி சேவையை தொடக்கம்.!

இந்த நெட்வொர்க் அனைத்து இடங்களிலும் பயன்படும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது, தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்கா கூறுகையில், மாநில போலீஸ், ரயில்வே, பார்டர் செக்யூரிட்டி படை மற்றும் பிற அரசு ஏஜென்சிகள் கையாளப்படும் நிறுவனங்களுக்கு இந்த சேவை முதலில் வழங்கப்படும் என அறிவித்தார்.விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் பயணிக்கும் மக்கள் தொழைப்பேசி சேவை பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைபேசிகள் தற்போது டாடா கம்யூனிகேஷன்ஸால் வழங்கப்படுகிறது, மேலும் அதற்கான உரிமம் பெற்றுள்ளது. என அரசு குறிப்பில் வித்ஷ்சஞ்சார் நிகாம் தெரிவித்தார்.

டி.சி.எல். சேவை 2017 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதிக்குள் நிறுத்தப்படும். பிஎஸ்என்எல் தனது செயற்கைக்கோள் மொபைல் குரல் அழைப்பு சேவைகள் மற்றும் எஸ்எம்எஸ் வசதியுடன் தொடங்கும். என "பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுப் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

நாட்டில் செயல்படக்கூடிய 1,532 அங்கீகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்புக்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை பாதுகாப்புப் படைகளால் பயன்படுத்தப்படுகின்றன. டி.எல்.எல் கப்பல்களில் அத்தகைய தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு 4,143 அனுமதிகளை கடல்வழியினருக்கு வழங்கியது. புனேவில் வி.எஸ்.என்.எல் இன் கீழ் செயற்கைக்கோள் தொலைபேசி சேவையை மத்திய அரசு தொடங்கியது. புதிய சேவைகளை ஒரு மினியேச்சர் கைபேசி மூலமாக வழங்கப்படும் மற்றும் மக்கள் தங்கள் பையில் பெரிய சாதனங்களை சுமக்க தேவையில்லை.

Best Mobiles in India

Read more about:
English summary
BSNL starts satellite phone service : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X