Home
News

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.49 ப்ரீபெய்ட் திட்டம்: என்னென்ன நன்மைகள்? வேலிடிட்டி?

பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் மற்ற தனியார் நிறுவனங்களை விட கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

. இப்போது ரூ.49 விலையில் கிடைக்கும் ப்

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.49 விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறதுஎன்றே கூறலாம். இப்போது ரூ.49 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

 ரூ.49 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது

பிஎஸ்என்எல் ரூ.49 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். மேலும் 100 நிமிட இலவச குரல் அழைப்புகளை வழங்குகிறது இந்த ரூ.49 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.99 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.99 திட்டம்

பிஎஸ்என்எல் STV_99 என்று அழைக்கப்படும் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 22 நாட்கள் ஆகும். மேலும் இந்நிறுவனம வழங்கும் ரூ.135 (Voice_135 pack) திட்டம் 1440 நிமிட குரல் அழைப்புகளை 24 நாட்களுக்கு வழங்குகிறது.

 பிஎஸ்என்எல் ரூ.118 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.118 திட்டம்

பிஎஸ்என்எல் எஸ்டிவி-118 என்று கூறப்படும் ரூ.118 திட்டம் ஆனது 0.5 டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்ததிட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல் இந்த ரூ.118 திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.147 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.147 திட்டம்

பிஎஸ்என்எல் STV_147 என்று கூறப்படும் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், 10ஜிபி டேட்டா, BSNL ட்யூன்களுக்கான அணுகல் உள்ளிட்ட சில நன்மைகளை மட்டுமே வழங்குகிறது. இந்த ரூ.147 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.185 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.185 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.185 திட்டம் பிஎஸ்என்எல் எஸ்டிவி-185 என்று கூறப்படும் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், 100 எஸ்எம்எஸ், BSNL ட்யூன்களுக்கான அணுகல் உள்ளட்ட சில நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ரூ.187 விலையில் கிடைக்கும் திட்டம்

ரூ.187 விலையில் கிடைக்கும் திட்டம்

பிஎஸ்என்எல் மற்றொரு திட்டம் ரூ.187 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் ஆனது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு பலன்களைப் பெறுவீர்கள். பிஎஸ்என்எல் இந்த திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
BSNL's Rs.49 prepaid plan offering maximum benefits: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X