Just In
- 1 hr ago ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- 1 hr ago மார்கெட் காலி.. பட்ஜெட்ல SONY கேமரா.. 60X ஜூமிங்.. 24GB ரேம்.. 70W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- 1 hr ago யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 10 hrs ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
Don't Miss
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்னது வெறும் ரூ.118/- தானா.? ஷாக்கில் ஜியோ காம்போ பிளான்; கலக்கும் BSNL.!
இந்த புதிய பிஎஸ்என்எல் திட்டமானது ஏப்ரல் 1, 2018 முதல் அமலுக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (பிஸ்னல்), சென்னை, தமிழ்நாடு வட்டங்களில் மட்டுமின்றி, கொல்கத்தா உட்பட பல பிஎஸ்என்எல் வட்டடங்களில் உள்ள, அதன் வாடிக்கையாளர்களுக்கும் ரூ.118/- என்கிற ஒரு புதிய காம்போ ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது.
முதலில் தமிழ்நாடு, சென்னை வட்டாரத்தில் மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு, அறிமுகமான இந்த ரூ.118/- ஆனது, தற்போது நிறுவனத்தின் பெரும்பாலான வட்டங்களில் அணுக கிடைக்கிறது. இந்த புதிய பிஎஸ்என்எல் திட்டமானது ஏப்ரல் 1, 2018 முதல் அமலுக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜியோவை வெளிப்படையாக எதிர்க்கும் ஒரு திட்டமாகும்.!
நன்மைகளை பொறுத்தவரை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் டேட்டா நன்மையை வழங்குகிறது. இது இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியாகி டெலிகாம் சந்தையை கலக்கிய ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/-ஐ வெளிப்படையாக எதிர்க்கும் ஒரு திட்டமாகும்.
அன்லிமிடெட் வாய்ஸ் நன்மை.!
பிஎஸ்என்எல் 118-ன் விரிவான நன்மைகளை பொறுத்தவரை, (மும்பை மற்றும் தில்லி வட்டங்களை தவிர்த்து) ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் நன்மைகளை வழங்கும். இந்த திட்டத்தின் தினசரி அழைப்பு வரம்பு பற்றிய விவரங்கள் இல்லை. எனவே மற்ற பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களில் இருக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் நன்மை இருக்கும் என்று கருதுவது பாதுகாப்பானது.
இலவச ரிங்டோன்.!
டேட்டா நன்மையை பொறுத்தவரை, செல்லுபடியாகும் முழு காலத்திற்கும் 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் இலவச ரிங்டோன் (Personalised Ring Back Tone) சேவையையும் பயனர்கள் பெறுவார்கள். இந்த சேவையின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு பாடலை மாற்றியமைக்கலாம் என்பதும், ஆனால் அவ்வாறு செய்வதற்கு கூடுதல் கட்டணங்கள் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2ஜிபி அளவிலான டேட்டா.!
முன்னர் குறிப்பிட்டப்படி, பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து அறிமுகமாகி உள்ள இந்த புதிய திட்டமானது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/-க்கு எதிரான ஒரு திட்டமாகும். ஜியோவின் ரூ.98/- ஆனது மொத்தம் 2ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 300 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.
ஐடியா செல்லுலார், பார்தி ஏர்டெல், டாடா டோகோமோ.!
இதே போல், ஐடியா செல்லுலார், அதன் பயனர்களுக்கு ரூ.109/- திட்டத்தை வழங்குகிறது. மற்ற வட்டாரங்களில் 14 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டம் இமாச்சலப் பிரதேச வட்டத்தில் மட்டும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டமானது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், மொத்தம் 1ஜிபி டேட்டா மற்றும்ஜ ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் நன்மைகள் ஆகியவைகளை வழங்குகிறது. இறுதியாக, பார்தி ஏர்டெல் ரூ.93/-ன் கீழும், டாடா டோகோமோ ரூ.82/-ன் கீழும் இதேபோன்ற நன்மைகளை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470