Home
News

பிஎஸ்என்எல் ஒரே போடு.. 180 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. வெறும் ரூ.897 போதும்.. 90 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களே மூக்கில் விரல் வைக்கும்படி 6 மாதங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுடன் லம்ப்-சம் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) கிடைக்கின்றன. கிட்டத்தட்ட அரை வருடத்துக்கு அடிமட்ட விலையில் சிம் கார்டு ஆக்டிவ் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகைகளை கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் பக்கா ஆப்ஷனாக இருக்கும். இதில் கிடைக்கும் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

பிஎஸ்என்எல் ரூ 897 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 897 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்களுக்கு (Voice Calls) அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், டேட்டா சலுகையில் எந்த குறையும் இல்லை. அதாவது, 180 நாட்களுக்கு 90 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இந்த 90 ஜிபிக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை (Post Data) வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ஒரே போடு.. 180 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

இதுபோன்ற திட்டங்களில் மாதத்துக்கு 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். ஆனால், இதில் மாதத்துக்கு 15 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, இது டேட்டாவுக்கும் பொருந்தமான திட்டமாக இருக்கிறது. வாய்ஸ் கால்களை பார்க்கையில், 180 நாட்களுக்கும் அன்லிமிடெட் சலுகையில் கொடுக்கப்படுகிறது. லோக்கல் கால்கள் (Local Calls) வருகிறது.

மேலும், அனைத்து நெட்வொர்க்கிலும் எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) செய்து கொள்ளலாம். இந்த டேட்டா மற்றும் கால்கள் சலுகை போக 100 எஸ்எம்எஸ் சலுகையை கொடுக்கிறது. இதை தினசரி லிமிட்டில் அனுப்பி கொள்ளலாம். அரை வருடத்துக்கு சிம் ஆக்டிவ் (SIM Active) சலுகையும் கிடைக்கும். ஆகவே, பெஸ்ட் திட்டமாக இது இருக்கிறது.

இந்த விலையிலும், வேலிடிட்டியிலும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற மற்ற டெலிகாம் நிறுவனங்களில் திட்டங்கள் இல்லை. இதேபோல வேலிடிட்டியில் தினமும் டேட்டாவை கொடுக்கும்படி ஏதாவது திட்டம் இருக்கிறதா? என்று கேட்கும் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு ரூ 997 விலை கொண்ட மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

இந்த திட்டத்தில் வேலிடிட்டி மட்டும் சற்று குறைவாக இருக்கும். ஏனென்றால், தினசரி டேட்டா கிடைப்பதால், மொத்த டேட்டா அதிகமாக கொடுக்கப்படுகிறது. இருப்பினும் கிட்டத்தட்ட இந்த திட்டமும் 6 மாதங்களுக்கு சலுகைகளை கொடுக்கும். இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். ரீசார்ஜ் செய்ய உதவியாக இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Prepaid Plan): முந்தைய திட்டத்தில் 180 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. ஆனால், இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா கிடைப்பதால், 160 நாட்களுக்கு மட்டுமே வேலிட்டி கிடைக்கிறது. இந்த வேலிடிட்டி முழுவதும் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா பயன்படுத்த கிடைக்கிறது. 40 கேபிபிஎஸ் ஃபேர் யூசேஜ் டேட்டாவும் கிடைக்கிறது.

ஆகவே, 160 நாட்களுக்கு 320 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இது முந்தைய திட்டத்தைவிட மூன்று மடங்கு அதிகமாகும். இதனாலேயே அந்த திட்டத்தை விட 20 நாட்கள் வேலிடிட்டி குறைவாக கிடைக்கிறது. ஆனால், வாய்ஸ் கால்களுக்கும் இந்த திட்டத்தில் எந்த குறையையும் பார்க்க முடியாது. அன்லிமிடெட் லோக்கல் கால்களை செய்து கொள்ளலாம்.

மேலும், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் கால்களும் கிடைக்கின்றன. தினசரி டேட்டாவை போலவே 100 எஸ்எம்எஸ் சலுகைகளை தினசரிக்கு கொடுக்கிறது. ஆகவே, 6 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் இந்த திட்டங்களில் டேட்டாவுக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதுபோன்ற செய்திகளுக்கு கிஸ்பாட் தளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 897 Plan With 180 Days Validity Unlimited Voice 90GB Data Check Six Months Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X