Home
News

BSNL தரும் லாஸ்ட் சான்ஸ்.. பிப்.10ம் தேதி தான் கடைசி.. அடிமட்ட ரேட்டில் 300 நாள் நன்மை.. பிறகு கிடைக்காது..

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் இப்போது இந்திய மக்களை ஒட்டுமொத்தமாக கவரும் நோக்கத்தில், ரூ.800 விலையை விட மிக குறைந்த விலையில் 300 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை இந்திய டெலிகாம் நிறுவனங்கள் எதுவும் வழங்காத விலையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை வெறும் ரூ. 797 என்ற விலையில் அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. ஆனாள், இந்த திட்டம் பிப்ரவரி 10, 2025 ஆம் தேதி வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கப்போகிறது.

ஆம், இது ஒரு குறுகிய காலத்திற்கு மட்டும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் (BSNL limited time recharge plan) ஒரு ஸ்பெஷல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாக BSNL தளத்தில் (BSNL special recharge plan) பட்டியலிடப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு துறையில் (telecom) நீடிக்கும் கடுமையான போட்டியை சமாளிக்கும் விதமாகவும், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாகவும், பல புதிய திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக மலிவு விலையில் நீண்ட நாள் நன்மையை வழங்கும் திட்டங்களை BSNL வெளியிட்டு வருகிறது.

BSNL தரும் லாஸ்ட் சான்ஸ்.. பிப்.10ம் தேதி தான் கடைசி.. அடிமட்ட ரேட்..

BSNL தரும் லாஸ்ட் சான்ஸ்.. பிப்.10ம் தேதி தான் கடைசி.. அடிமட்ட ரேட்டில் 300 நாள் நன்மை:

அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது புதிய பிஎஸ்என்எல் ரூ. 797 திட்டம் (BSNL Rs 797 Plan) என்ற ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் மலிவு விலையில் 3000 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை (BSNL 300 days validity plan) வழங்குகிறது. அதாவது ஏறக்குறைய இந்த திட்டம் 10 மாதங்களுக்கு நிகரமான செல்லுபடியை (BSNL 10 months validity plan) வழங்குகிறது.

இந்திய டெலிகாம் துறையில் இதுவரை எந்தவொரு நிறுவனமும் இந்த விலையில் 300 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டத்தை வழங்காத நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் இத்தகைய திட்டத்தை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகளை பிஎஸ்என்எல் மிகவும் சாமர்த்தியமாக பிரித்து, அதன் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைத்துள்ளது. இந்த BSNL 797 Prepaid Plan என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 797 திட்டம் (BSNL Rs 797 Plan):

BSNL இன் ரூ. 797 திட்டம் (BSNL Rs 797 Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை முதல் 60 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 300 நாட்கள் தான் என்றாலும் கூட, இதன் கீழ் கிடைக்கும் வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை நிறுவனம் முதல் 60 நாட்களுக்கு மட்டும் கிடைக்கும்படி செய்துள்ளது. இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா நன்மையை (BSNL 2GB data per day) முதல் 60 நாட்களுக்கு வழங்குகிறது.

இதன் மூலம் மொத்தமாக 120GB டேட்டா பயன்படுத்த கிடைக்கிறது. இந்த BSNL Rs 797 Plan தினமும் 100 SMS நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டம் உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை (BSNL SIM card) 300 நாட்களுக்கு ஆக்டிவ் நிலையில் வைக்க அனுமதிக்கிறது. இதன் பொருள், அடுத்த 300 நாட்களுக்கு நீங்கள் வேறு எந்தவொரு ரீசார்ஜ் திட்டத்தையும் பயன்படுத்த வேண்டிய (No recharge for 300 days) அவசியமில்லை. 300 நாட்களுக்கு இன்கம்மிங் அழைப்பு சேவை பயன்படுத்த கிடைக்கும்.

பிப்ரவரி 10ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் ரீசார்ஜ் திட்டம்:

ஆனால், முதல் 60 நாட்களுக்கு மட்டும் வாய்ஸ், டேட்டா மற்றும் SMS நன்மைகள் பயன்படுத்த கிடைக்கும். மலிவு விலையில் 300 நாட்கள் செல்லுபடியுடன் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த திட்டம் வரும் பிப்ரவரி 10ம் தேதி வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் (BSNL limited time recharge plan available only till February 10, 2025). இதன் பிறகு இந்த திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது என்று BSNL தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 797 Plan With 300 Days Validity Only Available To Recharge Till February 10 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X