Home
News

இரண்டு திட்டங்களில் அள்ளி கொடுக்கும் BSNL.. தினமும் 3GB டேட்டா.. 84 நாட்கள் வேலிடிட்டி.. என்ன விலை?

சமீபத்தில் இந்தியா முழுவதும் ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களின் ப்ரீபெய்ட் கட்டணங்கள் விலை உயர்த்தப்பட்டன. ஆனால் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது கூட மலிவு விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இதுதவிர சமீபத்தில் கூட 45 நாட்கள் வேலிடிட்டி மற்றும் தினமும் 2ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுவந்தது. ஆனாலும் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்கி வருகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கவில்லை. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் சில முக்கிய இடங்களில் 4G சேவையை வழங்கி உள்ளது. அடுத்த மாதம் நாடு முழுவதும் இந்நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அதிக டேட்டா நன்மையுடன் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

இரண்டு திட்டங்களில் அள்ளி கொடுக்கும் BSNL.. தினமும் 3GB டேட்டா..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 769 prepaid recharge plan) ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தில் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இதில் கிடைக்கிறது.

அதன்படி வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம். ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music)உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்.

இரண்டு திட்டங்களில் அள்ளி கொடுக்கும் BSNL.. தினமும் 3GB டேட்டா..

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 599 prepaid recharge plan) தினமும் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.

குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.599 திட்டம். மேலும் ஜிங்க் (Zing), பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்.

இரண்டு திட்டங்களில் அள்ளி கொடுக்கும் BSNL.. தினமும் 3GB டேட்டா..

அதேபோல் இந்நிறுவனம் சமீபத்தில் இந்நிறுவனம் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுவந்தது. குறிப்பாக இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தம் 90ஜிபி டேட்டா வழங்குகிறது.

மேலும் பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் எந்தவொரு ஓடிடி நன்மைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 769 and Rs 599 prepaid plans offer more data benefit with 84 days validity:check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X