அதிரடியாக அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.!
பிஎஸ்என்எல் நிறுவனமும் தற்போது புதிய வாய்ஸ்கால் சலுகையை அறிவித்துள்ளது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையை தற்போது அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு முதலில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையை அறிவித்தது. இதன் பிறகு மற்ற நிறுவனங்களும் வாய் கால் சலுகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டன.

இதன் பிறகு பிஎஸ்என்எல் நிறுவனமும் தற்போது புதிய வாய்ஸ்கால் சலுகையை அறிவித்துள்ளது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையை தற்போது அறிவித்துள்ளது.
இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளர்கள் பிற நிறுவனங்களுக்கு மாறுவதும் தடுக்கப்பட்டுள்ளது. பிற நிறுவன வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இணைவதற்கும் இது வழி வகையை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.599க்கு புதிய அறிவிப்பு:
பிஎஸ்என்எல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.599 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 180 நாளுக்கு கிடைக்கும்.

சலுகை கிடைக்கும் வட்டாரங்கள்:
இதில் ரூ.599க்கு மும்பை மற்றும் டெல்லி அல்லாத வட்டாரங்களில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக டேட்டா இல்லை:
இந்த அறிவிப்பில் அதிவேக டேட்டா வழங்கப்படவில்லை என்றாலும், இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகின்றது. சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் நீண்ட வேலிலிட்டி டேட்டா மட்டும் வழங்கும் சில சலுகைகளை நிறுத்துவமாக அறிவித்தது.

180 நாள் வேலிடிட்டி:
இதில் ரூ599 சலுகையில் பயனர்கள் 180 நாட்களுக்கு வேலிட்டி சலுகையை பெற முடியும். இதில் ஆந்திரபிதேசம், தெலுங்கான வட்டாரங்களில் அன்லிமிட்டெட் வாய் கால், ரோமிப்பு அழைப்புகள் கிடைக்கும். மேலும் பிற வட்டாரங்களிலும் (டெல்லி மும்பை தவிர) கிடைக்கும்.

டேட்டா பலன்கள் இல்லை:
மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதில், டேட்டா குறித்து எந்த வித அறிவிப்பும் இல்லை.

பழையை சலுகைகள் ரத்து:
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.549, ரூ.561, ரூ,2798, ரூ.3999, ரூ,4498 உள்ளிட்ட சலுகைகைள நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. இவற்றின் முறையே 60,80, மற்றும் 365 நாட்களுக்கு வேலிட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications