Home
News

இறங்கி அடிச்ச BSNL ஆஃபர்.. 72 நாட்களுக்கு வாய்ஸ்.. 2.5ஜிபி டேட்டா.. மார்ச் 31 க்குள்ள இதை ரீசார்ஜ் பண்ணிடுங்க!

பிஎஸ்என்எல் நிறுவனமானது, மலிவான விலைக்கு ரீசார்ஜ் திட்டங்களை கொடுத்து, டெலிகாம் கஸ்டமர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது, ஹோலி பண்டிகையை முன்னிட்டு கொடுக்கப்பட 72 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் அதிகளவில் ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கொடுக்கப்பட்ட ரூ.485 மதிப்பிலான திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வருகிற மார்ச் 31ஆம் தேதி வரையில் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த கூடுதல் சலுகைகள் கிடைக்கும். மற்ற நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு இந்த சலுகைகள் இருக்கிறது. இந்த திட்டத்துக்கு 72 நாட்கள் வேலிடிட்டி கிடைத்து உள்ளது.

இறங்கி அடிச்ச BSNL ஆஃபர்.. 72 நாட்களுக்கு வாய்ஸ்.. 2.5ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் ரூ. 485 திட்ட விவரங்கள் (BSNL Rs 485 Plan Details): தினசரி டேட்டா (Daily Data), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். மேலும், போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படும். ஆகவே, 72 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம்.

ஆகவே, வேலிடிட்டி முழுவதும் 180 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் (Unlimited Local, STD, Roaming Voice) சலுகைகள் 72 நாட்கள் முழுவதும் கொடுக்கப்பட்டு உள்ளது.

டேட்டாவை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். இந்த சலுகைகளே கொடுக்கப்பட்டு உள்ளது. மார்ச் 31ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்தால், இந்த சலுகைகளை பெற்று கொள்ளலாம். இதைவிட மலிவான விலைக்கு அதிக வேலிடிட்டி கொடுக்கும் மற்றொரு திட்டம் இருக்கிறது. ஆனால், சலுகை திட்டம் கிடையாது, வழக்கமாக கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.449 திட்ட விவரங்கள் (BSNL Rs 449 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது ஜிபி2 கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். ஆகவே, இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த நாட்களில் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போல தினசரிக்கு டேட்டா சலுகை கொடுக்கப்படாது.

5 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இது 90 நாட்கள் முழுவதுக்கும் கிடைக்கும், டேட்டாவாக இருக்கிறது. ஆகவே, இந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். ஆகவே, 90 நாட்கள் முழுவதும் சிம் ஆக்டிவ் கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களையும் இந்த திட்டத்தில் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

இதில் 100 எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. மூன்று மாதங்களுக்கு மலிவான விலைக்கு திட்டங்கள் வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டங்களைவிட கூடுதல் டேட்டா வேண்டுமானால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவுடன் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இது ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் கொடுக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.599 திட்ட விவரங்கள் (BSNL Rs 599 Plan Details): 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளையும் இந்த திட்டம் கொடுத்து உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 485 Plan 72 Days Validity Unlimited Voice Calls 2.5 GB Data Offer Ends 31st March 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X