Home
News

அடேங்கப்பா இப்படியொரு BSNL ப்ரீபெய்ட் திட்டமா? தனியார் நிறுவனங்களே பொறாமைப்படும்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அருமையான சலுகைகள் மற்றும் திட்டங்களை வழங்கி வருகிறது. அதாவது இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல் நிறுவனம்

பிஎஸ்என்எல் நிறுவனம்

குறிப்பாக தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாக அருமையான டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் இந்நிறுவனம் தனியார் நிறுவனங்களே பொறாமைப்படும் அளவுக்கு ஒரு அருமையான டேட்டா திட்டத்தை வைத்துள்ளது. அதைப்
பற்றி இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இந்த திட்டத்தில் தான் நம்பமுடியாத சிறப்பு சலுகைகள் உள்ளது. இப்போது இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 அருமையான சலுகைகள்

அருமையான சலுகைகள்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளன. அதேபோல் 30 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது ரூ.398 ப்ரீபெய்ட்
திட்டம்.

4ஜி சேவை

4ஜி சேவை

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் அருமையான சலுகைகளை வழங்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். ஆனாலும்; இந்நிறுவனம்4ஜி சேவையை இன்னும் வழங்கவில்லை என்பது தான் மிகப்பெரிய குறை. ஒருவேளை இந்நிறுவனம் 4ஜி சேவை வழங்கியிருந்தால் இந்ததிட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும். அதேபோல் இந்நிறுவனம் கம்மி விலையில் வழங்கும் சில பிஎஸ்என்எல் திட்டங்களைப்பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.228 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த
அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம்.

 பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம்.

அதேபோல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா நன்மை முடிந்ததும் இணைய வேகம் 80 Kbps ஆகக் குறைகிறது. ஆனாலும் இந்த சூப்பரான திட்டத்தில் OTT நன்மைகள் ஏதும் இல்லை என்பது தான் மிகப் பெரிய குறை.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 398 prepaid plan to compete with private telcos: What are the benefits: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X