மலிவு விலையில் 3பிராட்பேண்ட் பிளான்களை அறிவித்த பிஎஸ்என்எல்.!
மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 3 புதிய பிளான்களை அறிவித்துள்ளது. மலிவான விலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த பிளான்களை அறிவித்துள்ளது. இதில், தினமும் எம்பிபிஎஸ் வேகத்தில் 3
மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 3 புதிய பிளான்களை அறிவித்துள்ளது. மலிவான விலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த பிளான்களை அறிவித்துள்ளது. இதில், தினமும் எம்பிபிஎஸ் வேகத்தில் 3 ஜிபியை பெற முடியும்.

மேலும், ரூ.349, ரூ.399 பிராட்பேண்ட் பிளான்களில் தினமும் 2ஜிபி டேட்டாவையும், ரூ.499 பிளானில் ரூ.3ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. இந்த பிளான் இந்தியாவில் மட்டும் அல்லாமல், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பெற முடியும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஜியோவுக்கு போட்டியாவும் அமைந்துள்ளது. அளவில்லா வாய்ஸ் கால்களையும் செய்து கொள்ள முடியும்.

3 புதிய பிளான்கள்:
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் 8 எம்பிபிஎஸ் வேகத்தில் தினமும் 3ஜிபி வரை டேட்டா பிளான்னை அறிவித்துள்ளது.
இதில் ரூ.349, ரூ.399 பிராட்பேண்ட் திட்டங்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவையும், எப்யூபி லிமிட் 1 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்குகின்றது.
ரூ.499க்கு தினமும் 3ஜிபியை 8 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கின்றது. தற்போது, இந்தியாவில் மட்டும் கிடைக்கின்றது.

அந்தமான் நிக்கோபார் தீவுகள்:
இந்தியாவில் மட்டும் இல்லாமல் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ள 3 டேட்டா பிளான்களும் அந்தமான் மற்றும் நிக்கோபார் ஜூலை 1 முதல் கிடைகிகின்றது. ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை பெற சூப்பர் ஸ்டார் 300 பிராட்பேண்ட் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ரூ.349 பிளான் சிறப்பு:
இது மலிவான திட்டமாக இருக்கின்றது. இதில் 2ஜிபி பிஎஸ்என்எல் கியூல் என அழைக்கப்படும். இந்த திட்டம் 2ஜிபி தினசரி டேட்டாவை 8 எம்பிபிஎஸ் வேகத்தில் பெற முடியும். டேட்டா காலவதியான பிறகு, 1 எம்பிபிஎஸ் வேகத்தில் குறைக்க முடியும்.

அளவில்லா அழைப்புகள்:
ரூ.349 திட்டத்தில் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு வரம்பற்ற குரல் அழைப்புகளையும் செய்யலாம்.
பிற நெட்வொர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கு இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம். அப்பால் நாட்டிலுள்ள பிற நெட்வொர்க்குளுக்கு குரல் அழைப்புகளுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும் ரூ.600.

ரூ.399 பிளான் சிறப்பு:
விரிவான குரல் அழைப்பு தேவைகளுக்கு பிஎஸ்என்எல் ரூ.2ஜிபி சியூஎல் எனப்படும் ரூ.300 பிராட்பேண்ட் திட்டம் இருக்கின்றது. ஒரு நாளைக்கு 2ஜிபி வரை 8 எம்பிபிஎஸ வேகத்தையும், 2ஜிபி ஒதுக்கீட்டையும் தாண்டி 1 எம்பிபிஎஸ் வரை இருக்கும். இது ரூ.499 பிராட்பேண்ட் பிளான் நாட்டில் உள்ள நெட்வொர்க்கும் வரம்பற்ற இலவச இழைப்புகளை செய்து கொள்ள முடியும்.

ரூ.499 பிளான் சிறப்பு:
பிஎஸ்என்எல் ரூ.3ஜிபி சியூஎல் எனப்படும் 499 பிராட்பேண்ட் திட்டம். இது ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா 8 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்குன்றது. இந்த டேட்டா பிளான் தீர்ந்தவுடன் தினமும் 1 எம்பிபிஎஸ் வேகத்தில் தான் இயக்க முடியும்.
இதில் நாட்டில் உள்ள எந்த நெட்வொர்க்கும் அளவற்ற அழைப்புகளையும் செய்ய முடியும்.

ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா:
ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை அதன் சூப்பர் ஸ்டார் 300 பிராட்பேண்ட் திட்டத்துடன் கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் விலை ரூ.749 மற்றும் மாத்திற்கு 50 எம்பிபிஎஸ் வரையும் 300ஜிபி டேட்டாவையும் வழங்கின்றது. நாம் ஹாட்ஸ்டார் மூலம் டிவி நிகழ்ச்சிகைளையும் காண முடியும்.


Click it and Unblock the Notifications