Home
News

புது ஆட்டம்.. ரூ.345-க்கு 60 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1 ஜிபி டேட்டா.. இதை விட்ட பெஸ்ட் இல்ல!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கஸ்டமர்களை அப்படியே தக்க வைக்க பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், பழைய திட்டங்களில் கூடுதல் டேட்டாவை கொடுப்பது, அடிமட்ட விலைக்கு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை களமிறக்குவது போன்றவற்றை செய்து ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களை தூக்கி சாப்பிட்டு வருகிறது. இப்போது, 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை நம்ப முடியாத விலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டத்தின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 345 திட்ட விவரங்கள் (BSNL Rs 345 Plan Details): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Prepaid Plan) கஸ்டமர்களில் எதிர்பார்க்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlmited oice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் வருகின்றன. அதேபோல 60 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், மலிவான ப்ரீபெய்ட் திட்டமாக (Cheapest Prepaid Plan) இருக்கிறது.

புது ஆட்டம்.. ரூ.345-க்கு 60 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஏனென்றால், மாதத்துக்கு வெறும் ரூ.172 செலவில் கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 1 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கும். இந்த 1 ஜிபி டேட்டாவுக்கு பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) சலுகையின் கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கொடுக்கப்படுகிறது. ஆகவே, 60 நாட்களிலும் அன்லிமிடெட் டேட்டாவை பெற்று கொள்ளலாம்.

இந்த டேட்டா சலுகைக்கு பிறகு எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையை பெற்று கொள்ள முடியும். இதுபோக முக்கிய சலுகையான அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. ஆகவே, லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது.

ஒருவேளை இதே விலையில் கூடுதல் டேட்டா மற்றும் சலுகைகள் வேண்டுமானால், நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.347 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எஸ்எம் மற்றும் கேமிங் பிரியர்களுக்கு சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது.

முந்தைய திட்டத்தை போலவே 40 கேபிபிஎஸ் பேர் யூசேஜ் பாலிசி டேட்டா கிடைக்கிறது. மேலும், 100 எஸ்எம்எஸ்களை், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். கேமிங் சலுகைகளை பார்க்கையில், சேலன்சர் அரினா மொபைல் கேம்ஸ் (Challenger Arena Mobile Games) மற்றும் ஹார்டி கேம்ஸ் (Hardy Games) சலுகை கிடைக்கிறது.

இதுபோக கேம்ஆன் அஸ்ட்ரோடெல் (Gameon Astrotell) மற்றும் கேமியம் (Gameium) சலுகைகளையும் பெற்று கொள்ளலாம். மேலும், வழக்கமான ஜிங்க் மியூசிக் (Zing Music) சலுகை கொடுக்கப்படுகிறது. வாவ் எண்டர்டெயின்மென்ட் (WOW Entertainment) சந்தாவை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் பெறலாம். 54 நாட்கள் வேலிடிட்டியை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம்.

இப்போதைக்கு அடிமட்ட விலையில் திட்டங்கள் கிடைப்பது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மட்டுமே. நாடு முழுவதும் 4ஜி சேவைகளை கொடுக்கவில்லை என்றாலும், முக்கிய நகரங்களில் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டு விட்டன. இருப்பினும், விலையில் துளியும் மாற்றமில்லாமல். அதே அடிமட்ட விலைக்கு கொடுக்கப்படுகின்றன. இதனால், கஸ்டமர்களும் அதிகரிக்கின்றனர்.

ஏனென்றால், அடுத்த சில மாதங்களில் 4ஜி சேவைகள் முழு வீச்சில் கஸ்மடர்களுக்கு கிடைக்க இருக்கிறது. படிப்படியாக தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே, இப்போதே பிஎஸ்என்எல்லுக்கு மாறாலாமே என்று திட்டமிட்ட கஸ்டமர்கள் நாடு முழுவதும் 4ஜி சிம் கார்டுகளை வாங்கி குவிக்கின்றனர். இவர்களுக்கு மேலும் ஒரு நம்பிக்கையாக இந்த புதிய திட்டம் களமிறக்கப்பட்டு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 345 Plan With Unlimited Voice Calls 1GB Data 60 Days Validity Check New Prepaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X