Home
News

BSNL-ன் 6 ரூபாய் டெய்லி பிளான்.. 790GB டேட்டா கொத்தா தராங்க.. 395 நாள் NO ரீசார்ஜ்.. எந்த பிளான் தெரியுமா?

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தொலைத்தொடர்பு நிறுவனம் இப்போது தினசரி வெறும் 6 ரூபாய் ரேஞ்சில் 395 நாட்களுக்கு செல்லுபடியாகும் (395 days validity plan) வேலிடிட்டி உடன் 790GB டேட்டா நன்மை (BSNL 790GB data plan) கிடைக்கும் சூப்பர் பட்ஜெட் BSNL பிரெண்ட்லி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (super budget friendly BSNL prepaid recharge plan) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் விலை என்ன? இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை இப்போது பார்க்கலாம்.

இந்தியாவின் அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் என்று அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), இப்போது தொடர்ந்து மலிவு விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்களுக்கு தொடர்ந்து சவால் விடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மலிவு விலையுடன் மக்கள் மனதை கவர்ந்து வருகிறது.

BSNL-ன் 6 ரூபாய் டெய்லி பிளான்.. 790GB டேட்டா கொத்தா தராங்க..

BSNL-ன் 6 ரூபாய் டெய்லி பிளான்.. 790GB டேட்டா கொத்தா தராங்க.. 395 நாள் NO ரீசார்ஜ்:

மலிவு விலையில் அதிக வேலிடிட்டி திட்டங்களை அறிமுகம் செய்து மக்கள் நம்பிக்கையை பெரியளவில் சேகரித்து வரும் டெலிகாம் நிறுவனமாக BSNL மாறியுள்ளது. BSNL நிறுவனம் 28 நாட்கள் முதல் 395 நாட்கள் வரையிலான பல்வேறு பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக, 1 வருடத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ் (1 time recharge for 1 year prepadi plan) என்ற திட்டங்களை BSNL வழங்குகிறது.

இதற்கு நடுவே, இந்திய தொலைத்தொடர்பு துறையில் யாரும் வழங்கிடாத, 1 முறை ரீசார்ஜ் செய்தால் 395 நாட்களுக்கு நோ-ரீசார்ஜ் (395 days no recharge plan) என்ற 13 மாத வேலிடிட்டி (BSNL 13 months validity) திட்டங்களையும் BSNL இப்போது அறிமுகம் செய்துள்ளது. ஆம், 1 வருடத்தை தாண்டி செயல்படும் வகையிலான திட்டங்களை பிஎஸ்என்எல் தற்போது 395 நாட்களுடன் (BSNL 395 days validity plan) வழங்க துவங்கியுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 2399 திட்டம் (BSNL Rs 2399 Plan):

நீண்ட நாள் விருப்பத்தை விரும்பும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிதாக பிஎஸ்என்எல் ரூ. 2399 திட்டம் (BSNL Rs 2399 Plan) திட்டத்தை 395 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (BSNL 395 days validity plan) உடன் வழங்கியுள்ளது. இந்த திட்டம் 13 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை (BSNL 13 month validity plan) கொண்டுள்ளது.

பிஎஸ்என்எல் 2399 பிளான் (BSNL 2399 Plan) 395 நாட்களுக்கு தடையில்லாத அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் நேஷனல் ரோமிங் (national roaming) மற்றும் இலவச இன்கமிங் (free incoming calls) நன்மைகளை 395 நாட்களுக்கு கிடைக்கும் படி செய்துள்ளது. இந்த திட்டம் தினசரி 2GB ஹை-ஸ்பீட் டேட்டா (high speed data) நன்மையை வழங்குகிறது.

தினசரி ரூ. 6 மட்டும் இருந்தா போதும்:

இந்த திட்டம் மொத்தமாக 790GB டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி டேட்டா வரம்பு முடிந்த பிறகு, இணைய வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் வழங்குகிறது. 1 முறை ரீசார்ஜ் செய்தால், 395 நாட்களுக்கு நோ-ரீசார்ஜ் என்ற வகையில் இந்த பிஎஸ்என்எல் திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்தின் தினசரி கட்டணம் வெறும் ரூ. 6 மட்டுமே.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 2399 Plan With 395 Days Validity Provides 790GB Data Unlimited Voice Calls 100 SMS Daily At Rs 6 Daily Charges
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X