Home
News

BSNL அதிரடி ஆட்டம்.. 200 ரூபாய்க்குள் தினமும் 2GB டேட்டா.. அன்லிமிடெட் கால்ஸ்.. SMS.. எந்த திட்டம்?

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.200 விலைக்கு குறைவான விலையில் (BSNL plan under Rs 200) ஒரு சூப்பர் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தில் பயனர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் 2GB டேட்டா கிடைக்கிறது. அதுமட்டுமின்றி ஒரு மாதம் முழுக்க அன்லிமிடெட் வாய்ஸ் கால் (unlimied call) நன்மை, எஸ்எம்எஸ் (SMS) நன்மை போன்ற அணைத்து நன்மைகளையும் இந்த திட்டம் வாரி வழங்குகிறது. சுளையாக 30 நாட்களுக்கு ஒரு நாள் கூட குறைவு இல்லாமல் இந்த திட்டம் செல்லுபடியாகிறது.

பிஎஸ்என்எல் ரூ. 199 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 199 Prepaid Plan):
இந்த பிஎஸ்என்எல் ரூ. 199 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 199 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை (2GB data benefit) வழங்குகிறது. இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் (BSNL prepaid plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை பெறுகிறது. இத்துடன் உங்களுக்கு தினமும் இலவசமாக 100 தினசரி எஸ்எம்எஸ் (SMS) நன்மையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும்.

BSNL அதிரடி ஆட்டம்.. 200 ரூபாய்க்குள் தினமும் 2GB டேட்டா..

அன்லிமிடெட் அழைப்பு நன்மை என்று கூறும் பொழுது, லோக்கல் (Local), STD மற்றும் ரோமிங் (Roaming) என்று அழைத்து விதமான அழைப்புகளுக்கு கட்டணமில்லா சேவை கிடைக்கிறது. BSNL Rs 199 Plan மொத்தமாக ஒரு முழு மாதத்திற்கு (1 month validity plan) செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த விலையில் மற்ற டெலிகாம் திட்டங்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை (28 days validity plan) மட்டுமே தருகின்றன.

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) விலையில் என்ன வழங்குகிறது?
அதேபோல், இந்த விலையில் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) அல்லது விஐ (Vi) போன்ற மற்ற டெலிகாம் (Telecom) நிறுவனங்கள் தினமும் வெறும் 1.5GB டேட்டா (1.5GB data daily) நன்மைகளை மட்டுமே வழங்கி வருகின்றன. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் 2ஜிபி டேட்டா நன்மையை முழுமையாக 30 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு மொத்தமாக 60 GB டேட்டா நன்மை கிடைக்கிறது.

மிகவும் குறைந்த விலையில் ஒரு மாதம் முழுக்க எந்த தடையும் இன்றி, தினசரி டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி எஸ்எம்எஸ் நன்மை என்று ஒட்டுமொத்த நன்மையையும் எதிர்பார்க்கும் பட்ஜெட் பிரியர் பயனர்களுக்கு இந்த பிஎஸ்என்எல் ரூ. 199 திட்டம் (BSNL Rs 199 Plan) மிகவும் சிறப்பான தேர்வாக அமைகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 199 Prepaid Plan Offers Daily 2GB Data Unlimited Voice and SMS Benefits For 30 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X