Home
News

குறைந்த விலையில் 108ஜிபி டேட்டா - 50நாட்களுக்கு.! பிஎஸ்என்எல் அதிரடி.!

பிஎஸ்என்எல் ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வீதம் 17 நாட்களுக்கு 34ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ரூ.198 மற்றும் ரூ.47எஸ்டிவி திட்டங்களில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது, கண்டிப்பாக இந்த திட்டங்கள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

குறைந்த விலையில் 108ஜிபி டேட்டா - 50நாட்களுக்கு.! பிஎஸ்என்எல் அதிரடி.!

அதன்படி பிஎஸ்என்எல் ரூ.198-பிரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி வீதம் 54 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டதில் 108ஜிபி கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பிரீபெய்ட் எஸ்டிவி 47 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவச கால் அழைப்புகள் மற்றும் 1ஜிபி டேட்டா 11நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் இதற்முன்பு அறிமுகம் செய்த திட்டங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல்   ரூ.349 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.349 திட்டம்:

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.349 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3.2ஜிபி டேட்டா 64நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலம் இலவச வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதற்குமுன்பு ரூ.349 திட்டத்தில் இதே சலுகையை 54 நாட்களுக்கு மட்டும் பிஎஸ்என்எல் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.399 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.399 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.399 திட்டத்தில் 3.21ஜிபி கூடுதல் டேட்டா நன்மையுடன், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை டெல்லி மற்றும் மும்பை போன்ற வட்டாரங்களுக்கும் பொருந்தும்

ரூ.798 போஸ்ட்பெயிட் திட்டம்

ரூ.798 போஸ்ட்பெயிட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.798 விலையில் போஸ்ட்பெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை என்னவென்றால், தினசரி 100எஸ்எம்எஸ், 120ஜிபி 2ஜி/3ஜி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.155 ரீசார்ஜ்

பிஎஸ்என்எல் ரூ.155 ரீசார்ஜ்

பிஎஸ்என்எல் ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வீதம் 17 நாட்களுக்கு 34ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Rs 198, Rs 47 STVs updated with new benefits: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X