பம்பர் ஆப்பருடன் 4.2ஜிபி வாய்ஸ்கால்,எஸ்எம்எஸ் எனஅதிரவிட்ட பிஎஸ்என்எல்!
டெலிகாம் துறையில் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம், பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வழங்கி வருகின்றது. இதில் தினமும் 2.2ஜிபி, வாய்ஸ்கால், 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் டேட்டாவையும் வழங்கி தெறிக்கவிட்டுள்ளது.

எஸ்டிவி 187 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் அதிரடியாக பல்வேறு மாற்றங்களையும் செய்து வருகின்றது.
இந்நிலையில் புதிய அறிவிப்பாக எஸ்டிவி 187 திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் விலை ரூ.187 ஆகும். இதன் சிறப்ப அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரூ.187 திட்ட நன்மைகள்
இதில், 250 நிமிட உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் ரோமிங் அழைப்புகளை வழங்கும், இதில் மும்பை மற்றும் டெல்லிக்கு அழைப்பு வட்டங்களுக்கும் பொறுந்தும். ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவுக்குப் பிறகு வேகம் 40 கே.பி.பி.எஸ் வரை குறைக்கப்படும். வரம்பற்ற தரவுகளும் இருக்கும்.

100 எஸ்எம்எஸ்கள்
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கூடுதலாக வழங்கின்றது. பயனர்களுக்கு இலவச PRBTஇருக்கும். எஸ்.டி.வி.யின் சந்தாதாரர்கள் பம்பர் சலுகையை அனுபவிக்க முடியும்.

கூடுதலாக 4.2ஜிபி
இந்த திட்டத்தில் கூடுதலாக தினசரி 4.2 ஜிபி வரை கூடுதலாக வழங்குகின்றது. மேலும்,
பம்பர் ஆப்பராக வழங்கப்படும் ஜிபியுடன் சேர்ந்து 2.2 ஜிபியை வழங்குகின்றது பிஎஸ்என்எல் நிறுவனம்.

250 நிமிடங்கள் அழைப்பு நிலவரம்
இந்நிலையல் எஸ்டிவி 187 திட்டத்தில் லோக்கல், எஸ்டிடி என அழைப்பு கால்களை 250 நிமிடம் வரை அனுமதித்துள்ளது. இந்த எஸ்டிவி சிறப்பு அம்சம் தமிழ்நாடு, சென்னை வட்டாரங்களுக்கு வழங்கப்படுகின்றது.

எஸ்டிவி 186 பிளான்
ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவையும், 40 கி.பி.பி.எஸ் மற்றும் எப்.எம்.பி வேகம், 100 எஸ்.எம்.எஸ், தினசரி எஸ்.எம்.எஸ் நன்மை ஆகியவை மேற்கூறிய எஸ்.டி.வி-யைப் போலவே இருக்கும். இதன் பலன்களை 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.

பம்பர் சலுகை
இந்த ப்ரீபெய்ட் வச்சர் கட்டணம் செல்லுபடியாகும் காலம் 180 நாட்களாகும். 2.2 ஜிபி கூடுதல் தரவை சந்தாதாரர்களுக்கு வழங்கப்படுகின்றது. டேட்டா தினசரி தரவு வரம்பு 4.2 ஜிபிக்கு நீட்டிக்கும். எஸ்.டி.வி மற்றும் ப்ரீபெய்ட் வவுச்சர், இரண்டிலும் பம்பர் சலுகை 2019 அக்டோபர் 1 வரை செல்லுபடியாகும்.


Click it and Unblock the Notifications