Home
News

பிஎஸ்என்எல் ரூ.186 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு.!

இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.57 திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா 21 நாட்கள் வழங்கப்படுகிறது, அதேபோல் ரூ.68 சலுகைக்கு 2ஜிபி டேட்டா ஐந்து நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்று தான் கூறவேண்டும், அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது ரூ.186 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல் ரூ.186 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகை.!

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.186 திட்டத்தில் முன்பு 1ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்க வழங்கப்பட்டது, இந்நலையில் கூடுதல் டேட்டா நன்மைகள் இந்த திட்டத்தில் இப்போது வழங்கப்பட்டுள்ளது, அதாவது ரூ.186 திட்டத்தில் இப்போது 3.5ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த திட்டங்களைப்
பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.155 ரீசார்ஜ்

பிஎஸ்என்எல் ரூ.155 ரீசார்ஜ்

பிஎஸ்என்எல் ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வீதம் 17 நாட்களுக்கு 34ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.14 மற்றும் ரூ.40 திட்டங்கள்:

பிஎஸ்என்எல் ரூ.14 மற்றும் ரூ.40 திட்டங்கள்:

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.14 திட்டத்தில் 1ஜிபி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது, குறிப்பாக முன்பு வழங்கப்பட்டதை விட இருமடங்கு அதிகம் ஆகும். இதே போல் ரூ.40 திட்டத்தில் 1ஜிபி டேட்டா ஐந்து நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.57 மற்றும் ரூ.68 திட்டங்கள்:

பிஎஸ்என்எல் ரூ.57 மற்றும் ரூ.68 திட்டங்கள்:

இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.57 திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா 21 நாட்கள் வழங்கப்படுகிறது, அதேபோல் ரூ.68 சலுகைக்கு 2ஜிபி டேட்டா ஐந்து நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.78, ரூ.82, ரூ.85 திட்டங்கள்:

ரூ.78, ரூ.82, ரூ.85 திட்டங்கள்:

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.78 திட்டத்தில் 4ஜிபி டேட்டா மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகிறது, இதேபோன்று ரூ.82 திட்டத்தில் 4ஜிபி டேட்டா நான்கு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.85 திட்டதில் 5ஜிபி டேட்டா ஏழு நாட்களுக்கு கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Rs 186 Prepaid Recharge Now Offering 3.2GB Daily Data to Every User: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X