Home
News

BSNL ஆட்டமே வேற.. மாதாந்திரம் ரூ.126 போதும்.. 730 ஜிபி டேட்டா.. 365 நாட்கள் வேலிடிட்டி!

ஜியோ நிறுவனமே மிரளும்படி டேட்டா சலுகை கொண்ட திட்டங்களில் பிஎஸ்என்எஸ் நிறுவனம் பின்னிப்பெடல் எடுக்கிறது. மாதத்துக்கு ரூ.144 செலவில் 120ஜிபி டேட்டா, 60 நாட்கள் வேலிடிட்டி மற்றும் மாதத்துக்கு ரூ.126 செலவில் 600 ஜிபி டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டியை கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 288 திட்ட விவரங்கள் (BSNL Rs 288 Plan Details): இதுவொரு டேட்டா வவுச்சர் திட்டமாகும். ஆகவே, முழுக்க முழுக்க டேட்டா சலுகை மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா (2GB Daily Data) சலுகை வழங்கப்படுகிறது.

மாதாந்திரம் ரூ.126 போதும்.. 730 ஜிபி டேட்டா.. 365 நாட்கள் வேலிடிட்டி!

மொத்தமாக 60 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுவதால், 120 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எஸ் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம்.

இந்த சலுகைகளை பெற வேண்டுமானால், உங்களிடம் பேஸ் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும். இந்த திட்டமானது, மற்ற டெலிகாம் நிறுவனங்களை ஒப்பிடுகையில், மாதத்துக்கு ரூ.144 செலவில் அதிகப்படியான டேட்டா சலுகை கொண்டதாக இருக்கிறது. இதேபோல ஒரு வருட வேலிடிட்டியோடு ரூ 1515 மதிப்பில் மற்றொரு திட்டம் இருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ 1515 திட்ட விவரங்கள் (BSNL Rs 1515 Plan Details): பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களில் அதிகப்படியான டேட்டா சலுகை தேவைப்படும் நபர்களுக்கு இந்த திட்டம் நல்ல தேர்வாக இருக்கும். ஏனென்றால், இந்த திட்டத்தில் ஆண்டு முழுவதும் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்.

மாதாந்திரம் ரூ.126 போதும்.. 730 ஜிபி டேட்டா.. 365 நாட்கள் வேலிடிட்டி!

ஆனால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS), ஓடிடி (OTT) போன்ற சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் கொடுக்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 730 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்.

அதுமட்டுமல்லாமல், தினசரி டேட்டா 2 ஜிபிக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, டேட்டாவை பற்றிய கவலையே இந்த திட்டத்தில் இருக்காது. இந்த ப்ரீபெய்ட் (Prepaid) திட்டத்துக்கு 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இதுவொரு டேட்டா வவுச்சர் (Data Voucher) என்பதால், இதன் சலுகைகளை பெற கஸ்டமர்களிடம் பேஸ் ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் (Base Active Prepaid Plan) இருக்க வேண்டும். அப்படி வைத்திருக்கும்பட்சத்தில், டேட்டாவை பற்றிய கவலையே இல்லாமல், இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

இருப்பினும், டேட்டா மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வேண்டுமென்று கேட்கும், பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு ரூ 1999 மதிப்பில் மேலுமொரு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் மேற்கூறிய 3 சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி (OTT) சலுகையும் கொடுக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ 1999 திட்ட விவரங்கள் (BSNL Rs 1999 Plan Details): இந்த ப்ரீப்பெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு தினசரி 100 எஸ்எம்எஸ்களை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம். இதற்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த திட்டத்தில் டெய்லி டேட்டா கிடையாது. 600 ஜிபி லம்ப்-சம் டேட்டா கொடுக்கப்படுகிறது. இதை வேலிட்டிட் நாட்களில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், திட்டத்தின் முதல் 30 நாட்களுக்கு ஈராஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் (Eros Now Entertainment) மற்றும் லோக்துன் கன்டென்ட் (Lokdhun Content) சந்தா கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 1515 Plan Comes 2GB Daily Data With 365 Days Validity Check One Year Data Voucher
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X