Home
News

பிஎஸ்என்எல் ரூ.98 பிரீபெய்ட் திட்டம்: 2ஜிபி டேட்டா: எத்தனை நாட்களுக்கு தெரியுமா?

இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.57 திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா 21 நாட்கள் வழங்கப்படுகிறது, அதேபோல் ரூ.68 சலுகைக்கு 2ஜிபி டேட்டா ஐந்து நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனம் கூடிய விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதுமட்டுமின்றி பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது சேவையை மேம்படுத்த அந்நிறுவனம்
திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.98 பிரீபெய்ட் திட்டம்: 2ஜிபி டேட்டா: எத்தனை நாட்களுக்கு

தற்சமயம் இந்நிறுவனம் ரூ.98 திட்டத்தில் அருமையாக டேட்டா சலுகையை அறிவித்துள்ளது, அதன்படி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் ரூ.98 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 24 நாட்களுக்கு வழங்கப்படுகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இதற்கு முன்பு அறிமுகம் செய்த திட்டங்களைப் பார்ப்போம்.

 பிஎஸ்என்எல் ரூ.399 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.399 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.399 திட்டத்தில் 3.21ஜிபி கூடுதல் டேட்டா நன்மையுடன், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை டெல்லி மற்றும் மும்பை போன்ற வட்டாரங்களுக்கும் பொருந்தும்.

ரூ.798 போஸ்ட்பெயிட் திட்டம்

ரூ.798 போஸ்ட்பெயிட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.798 விலையில் போஸ்ட்பெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை
என்னவென்றால், தினசரி 100எஸ்எம்எஸ், 120ஜிபி 2ஜி/3ஜி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.57 மற்றும் ரூ.68 திட்டங்கள்:

பிஎஸ்என்எல் ரூ.57 மற்றும் ரூ.68 திட்டங்கள்:

இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.57 திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா 21 நாட்கள் வழங்கப்படுகிறது, அதேபோல் ரூ.68 சலுகைக்கு 2ஜிபி டேட்டா ஐந்து நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ரூ.78, ரூ.82, ரூ.85 திட்டங்கள்:

ரூ.78, ரூ.82, ரூ.85 திட்டங்கள்:

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.78 திட்டத்தில் 4ஜிபி டேட்டா மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகிறது, இதேபோன்று ரூ.82 திட்டத்தில் 4ஜிபி டேட்டா நான்கு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.85 திட்டதில் 5ஜிபி டேட்டா ஏழு நாட்களுக்கு கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL quietly alters Rs 98 prepaid plan with 2GB daily data for 24 days: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X