Home
News

BSNL திட்டத்தில் அதிரடி திருத்தம்: இனி 54 நாட்களுக்கும் இந்த சேவை இலவசம்!

BSNL நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களிடம் பெரிதும் வரவேற்பு இருந்த ரூ.198 திட்டத்தில் அதிரடி மாற்றம் செய்துள்ளது. இந்த திட்டம் எந்தெந்த பகுதிகளில் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகை

தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகை

அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த தொலைத் தொடர்பு நிறுவனம் பிற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியிடும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

கூடுதல் தரவு நன்மைகள்

கூடுதல் தரவு நன்மைகள்

கூடுதல் தரவு நன்மைகளுக்கான சில தரவுத் திட்டங்களையும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அவற்றில், பி.எஸ்.என்.எல் ரூ.198 தரவுத் திட்டமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது என்றே கூறலாம்.

பிஎஸ்என்எல் ரூ.198 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.198 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.198 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா சலுகையை நிறுவனம் வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா முடிந்தவுடன் 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை வழங்கப்படும். இந்த திட்டமானது 54 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த சலுகைகளுடன் கூடுதல் இலவச சலுகையை நிறுவனம் அறிவித்துள்ளது.

இலவச காலர் டியூன் வசதி

இலவச காலர் டியூன் வசதி

பிஎஸ்என்எல் இந்த திட்டத்தில் இலவச காலர் டியூன் வசதி தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன் சேவை கீழ் வழங்கப்படுகிறது. இந்த தரவுத் திட்டம் நாட்டின் அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.

திருத்தத் தரவு திட்டம்

திருத்தத் தரவு திட்டம்

பி.எஸ்.என்.எல் இந்த திட்டமானது அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சென்னை, ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளில் பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த திருத்தத் தரவு திட்டம் இலவச அழைப்பாளர் டியூன் சேவையுடன் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் சலுகைகள் கிடைக்கும் பகுதிகள்

பிஎஸ்என்எல் சலுகைகள் கிடைக்கும் பகுதிகள்

அதேபோல், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, கொல்கத்தா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிஎஸ்என்எல் பயனர்களுக்கும் இந்த திட்டம் கிடைக்கும்.

இலவச அழைப்பாளர் காலர் டியூன்

இலவச அழைப்பாளர் காலர் டியூன்

பிஎஸ்என்எல் ரூ.198 திருத்தப்பட்ட திட்டமானது பல தொலைதொடர்பு வட்டங்களில் இலவச அழைப்பாளர் காலர் டியூன் வசதியோடு கிடைக்கிறது. இந்த திருத்தப்பட்ட திட்டமானது ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டங்களில் கிடைக்கவில்லை.

பி.எஸ்.என்.எல் ரூ.693 திட்டம்

பி.எஸ்.என்.எல் ரூ.693 திட்டம்

பி.எஸ்.என்.எல் ரூ.693 தரவு திட்டமானது எஸ்.டி.வி திட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் மொத்த செல்லுபடியாகும் காலம் முழுவதும் மொத்தம் 300 ஜிபி தரவு கிடைக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டமானது டேட்டா தரவு திட்டம் என்பதால் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதிகள் இல்லை.

பி.எஸ்.என்.எல் ரூ .1,212 திட்டம்:

பி.எஸ்.என்.எல் ரூ .1,212 திட்டம்:

பி.எஸ்.என்.எல் ரூ.1,212 திட்டமானது 365 நாட்கள் செல்லுபடியாகும் காலமாக இருக்கிறது. இந்த திட்டம் முழு செல்லுபடியாகும் காலத்திற்கு மொத்தம் 500 ஜிபி தரவு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் எந்த குரல் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் வசதியையும் பெற மாட்டார்கள். இதுவும் தரவு அடிப்படையிலான திட்டமாகும்.

source: timesnownews.com

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL provide free caller tunes with 2 gb daily data under Rs.198 plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X