பிஎஸ்என்எல் வழங்கும் இந்த பிராட்பேண்ட் திட்டங்கள் புதுப்பிப்பு: புதிய விலை மற்றும் சலுகைகள்!

|

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்களின் கீழ் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. அதன்பிடி குறிப்பிட்ட திட்டங்களின் விலை அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் ஃபைபர் சேவைகள்

பாரத் ஃபைபர் சேவைகள்

பாரத் ஃபைபர் சேவைகள் நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டதை தொடர்ந்து பிஎஸ்என்எல் தனது பிராட்பேண்ட் திட்டங்களை புதுப்பித்து அறிவித்துள்ளது. இந்த புதிய சீர்திருத்தமானது ஏழு திட்டங்களில் விலை அதிகரித்துள்ளது. திருத்தப்பட்ட திட்டங்கள் அனைத்து வட்டங்களிலும் கிடைக்கின்றன.

பிஎஸ்என்எல் லேண்ட்லைன் திட்டங்கள்

பிஎஸ்என்எல் லேண்ட்லைன் திட்டங்கள்

அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பிராட்பேண்ட் திட்டங்களை மாற்றியது தொடர்பாக பயனர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் சில லேண்ட்லைன் திட்டங்களை மாற்றி அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் சென்னை வலைதளம் முன்னதாகவே அதன் வாடிக்கையாளர்களுக்கு புதுப்பிப்பு வகையை அறிவித்தது.

சில பிராட்பேண்ட் திட்டங்கள் விலை அதிகரிப்பு

சில பிராட்பேண்ட் திட்டங்கள் விலை அதிகரிப்பு

பிஎஸ்என்எல் சில பிராட்பேண்ட் திட்டங்களை புதுப்பித்து அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு மூலம் ரூ.349-க்கு வழங்கப்பட்ட திட்டம் தற்போது ரூ.369-க்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 8 எம்பிபிஎஸ் வேகத்தில் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் பிற நெட்வொர்க்குகளுக்கு கிடைக்கிறது. இந்த அழைப்பு இரவு 10:30 மணி முதல் மாலை 6 மணி முதல் இலவச அழைப்புகளை வழங்குகிறது.

சந்திரயான் 2: பிரக்யான் ரோவரைப் பற்றிய வந்த புதிய தகவல்.!சந்திரயான் 2: பிரக்யான் ரோவரைப் பற்றிய வந்த புதிய தகவல்.!

ரூ.499 விலையில் திட்டம்

ரூ.499 விலையில் திட்டம்

பிஎஸ்என்எல் புதுப்பிக்கப்பட்ட திட்டங்களில் இரண்டாவதாக ரூ.499 விலையில் கிடைத்தது இந்த திட்டம் தற்போது ரூ.519-க்கு கிடைக்கிறது. இந்த திட்டம் 3 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளோடு வழங்குகிறது.

டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள்

டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள்

பிஎஸ்என்எல் புதுப்பிக்கப்பட்ட திட்டங்களின் பட்டியலில் குறிப்பிட்ட திட்டம் ரூ.629 ஆகும். இந்த திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு 10 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையத்தை 4 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டமானது ரூ.729 ஆக உள்ளது. இந்த திட்டத்தில் 10 ஜிபிபிஎஸ் வேகத்தில் 125 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரலழைப்புகளை வழங்குகிறது.

திட்டத்தின் விலை அதிகரிப்பு

திட்டத்தின் விலை அதிகரிப்பு

பிஎஸ்என்எல் புதுப்பிக்கப்பட்ட திட்டமானது முன்பாக ரூ.749 ஆக உள்ளது. தற்போது இந்த திட்டம் ரூ.779 விலையில் கிடைக்கிறது. ஹாட்ஸ்டார் சந்தா, 10 எம்பிபிஎஸ் வேகம், 300 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரலழைப்பு உள்ளிட்டவை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Bsnl Price Hike of these Prepaid Plans here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X