Home
News

பட்டிதொட்டியெல்லாம் BSNL ரீசார்ஜ்.. ரூ.397 போதும்.. 150 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. டேட்டா..

பிஎஸ்என்எல் நிறுவனம் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. கூடிய விரைவில் இந்த பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின 4ஜி சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் ஜியோ நிறுவனத்தை விட கம்மி விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம் சரி இப்போது விஷயத்து பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் அதிக நாள் வேலிடிட்டி மற்றும் எக்கச்சக்க நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

பட்டிதொட்டியெல்லாம் BSNL ரீசார்ஜ்.. ரூ.397 போதும்.. வாய்ஸ் கால்கள்..

பிஎஸ்என்எல் ரூ 397 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 397 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 10 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக 150 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாஇ வரம்பற்ற அழைப்புகள், மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் முதல் 30 நாட்களுக்கு வழங்கப்படும்.

பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 666 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 105 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

பட்டிதொட்டியெல்லாம் BSNL ரீசார்ஜ்.. ரூ.397 போதும்.. வாய்ஸ் கால்கள்..

குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. பின்பு டியூன்ஸ், ஜிங்க் மியூசிக் மற்றும் ஆஸ்ட்ரோடெல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் அதிக நன்மைகள் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

பிஎஸ்என்எல் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம் ( bsnl rs 797 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் கிடைக்கும்.

ஆனால் பிஎஸ்என்எல் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதன் பின்பு, ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) மட்டுமே 300 நாட்களுக்கு ஆக்டிவாக இருக்கும். குறிப்பாக 60 நாட்களுக்குப் பிறகு அனைத்து சலுகைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.

பட்டிதொட்டியெல்லாம் BSNL ரீசார்ஜ்.. ரூ.397 போதும்.. வாய்ஸ் கால்கள்..

பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 997 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 160 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்துவிட்டால் 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையைக் கொண்டுவருவதால், இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் மக்கள் அதிகம் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Prepaid Plans offering more than 100 days validity at low rates:check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X