Home
News

2026 இல் கம்மி விலையில் அள்ளி தரும் BSNL.. தினமும் 3ஜிபி டேட்டா.. 30 நாட்கள் வேலிடிட்டி.. பட்டியல் இதோ..

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் இப்போதும் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் இந்நிறுவனம் தற்போது நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கி வருகிறது.

கூடிய விரைவில் இந்நிறுவனம் 5ஜி சேவையை கூட அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 2026 இல் கம்மி பட்ஜெட்டில் 30 நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இங்கே அந்த திட்டங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

2026 இல் கம்மி விலையில் அள்ளி தரும் BSNL.. பட்டியல் இதோ..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 225 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே இந்த பிஎஸ்என்எல் ரூ.225 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம். இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 247 prepaid plan) மொத்தமாக 50ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice)சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ரூ.10 மதிப்பிலான டால்க் வேல்யூ (Talk Value) இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.251 prepaid plan) ஆனது மொத்தமாக 100ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 100ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் Free BiTV, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் சலுகை கிடைக்காது.

2026 இல் கம்மி விலையில் அள்ளி தரும் BSNL.. பட்டியல் இதோ..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 299 prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே இந்த பிஎஸ்என்எல் ரூ.299 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம். இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL prepaid plans offering 30 days validity and Daily data in 2026: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X