Home
News

ரூ.100-க்கு கீழ் பிஎஸ்என்எல் வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை.!

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.78 திட்டத்தில் 4ஜிபி டேட்டா மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகிறது, இதேபோன்று ரூ.82 திட்டத்தில் 4ஜிபி டேட்டா நான்னு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

By Prakash S

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.100-க்குள் கிடைக்கும் சலுகைகள் தற்சமயம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன, குறிப்பாக இந்த சலுகைகள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

ரூ.100-க்கு கீழ் பிஎஸ்என்எல் வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை.!

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிராட்பேன்ட் மற்றும் செல்லுலார் சேவைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. எனவே அடிக்கடி சேவைகள் மாற்றப்படும் நிலையில், மீண்டும் ஏழு சேவைகளை மாற்றி இருக்கிறது பிஎஸ்என்எல் நிறுவனம். மேலும் பிஎஸ்என்எல் அறிவித்த சிறப்பு சலுகையைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.14 மற்றும் ரூ.40  திட்டங்கள்:

பிஎஸ்என்எல் ரூ.14 மற்றும் ரூ.40 திட்டங்கள்:

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.14 திட்டத்தில் 1ஜிபி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது, குறிப்பாக முன்பு வழங்கப்பட்டதை விட இருமடங்கு அதிகம் ஆகும். இதே போல் ரூ.40 திட்டத்தில் 1ஜிபி டேட்டா ஐந்து நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல ரூ.57 மற்றும் ரூ.68 திட்டங்கள்:

பிஎஸ்என்எல ரூ.57 மற்றும் ரூ.68 திட்டங்கள்:

இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.57 திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா 21 நாட்கள் வழங்கப்படுகிறது, அதேபோல் ரூ.68
சலுகைக்கு 2ஜிபி டேட்டா ஐந்து நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.78, ரூ.82, ரூ.85 திட்டங்கள்:

ரூ.78, ரூ.82, ரூ.85 திட்டங்கள்:

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.78 திட்டத்தில் 4ஜிபி டேட்டா மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகிறது, இதேபோன்று ரூ.82 திட்டத்தில் 4ஜிபி டேட்டா நான்கு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.85 திட்டதில் 5ஜிபி டேட்டா ஏழு நாட்களுக்கு கிடைக்கும்.

 ஏர்டெல்

ஏர்டெல்

தற்சமயம் ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு மாதம் ரூ.50 தள்ளுபடி அறிவித்துள்ளது. ரூ.399 மைபிளான் இன்ஃபினிட்டி சேவையை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.50 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.349 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் ரூ.300 தள்ளுபடி பெற முடியும். புதிய சலுகையின் மூலம் ஏர்டெல் போஸ்ட்பெயிட் துவக்க சலுகை வோடபோனின் ரெட் போஸ்ட்பெயிட் சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL overhauls multiple Special Tariff Vouchers priced under Rs 100 with more data: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X