Home
News

வாடிக்கையாளர்களுக்கு நம்பமுடியாத கேஷ்பேக் சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.!

குறிப்பாக விலைகுறைந்த ரூ.725 மற்றும் ரூ.525 மாதாந்திர சலுகைகளில் பிஎஸ்என்எல் 20சதவிகதிம் கேஷ்பேக் வழங்குகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,575-வரையிலான கேஷ்பேக் சலுகையை வழங்குதாக அந்நிறுவனம்
தகவல் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு நம்பமுடியாத கேஷ்பேக் சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்

தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு இந்த கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. அந்தவகையில் சில போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.4,575 வரை கேஷ்பேக் பெற முடியும் என
அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஷ்பேக்

கேஷ்பேக்

கேஷ்பேக் தொகையை பெற வாடிக்கையாளர்கள் ஆண்டு சந்தா சலுகைகளை தேர்வு செய்ய வேண்டும், பின்பு விலை உயர்ந்த முதல் மூன்று நிரந்திர மாதாந்திர ரீசார்ஜ்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் 25 சதவிகிதம் கேஷ்பேக்
வழங்குவதாகவும். மற்ற விலைகுறைந்த போஸ்ட்பெய்ட் சலுகைகளை தேர்வு செய்வோர் ஆண்டு சந்தா கட்டணம் செலுத்தும் போது 20சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுவதாக தெரிகிறது.

ரூ.1,525 விலையில்

ரூ.1,525 விலையில்

குறிப்பாக ரூ.1,525 விலையில் வருடாந்திர போஸ்ட்பெயிட் சலுகையை ஒருவர் தேர்வு செய்யும்போது ரூ.4,575 வரை கேஷ்பேக் சலுகையை பெற முடியும். பின்பு மாதம் ரூ.1,525 மாதாந்திர சலுகைக்கான ஆண்டு சந்தா தொகை ரூ.18,300 முழுமையாக செலுத்தும் போது பயனர்களுக்கு ரூ.4,575 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ரூ.799 போஸ்ட்பெயிட்

ரூ.799 போஸ்ட்பெயிட்

மேலும் ரூ.1,125 மாதாந்திர சலுகையை தேர்வு செய்து ஆண்டு சந்தா தொகையை முழுமையாக செலுத்தும் போது ரூ.3,375 வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. பின்பு ரூ.799 போஸ்ட்பெயிட் சலுகையை தேர்வு செய்து ஆண்டு சந்தாவை முழுமையாக செலுத்தினாலும் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.

 ரூ.725 மற்றும் ரூ.525 மாதாந்திர சலுகை

ரூ.725 மற்றும் ரூ.525 மாதாந்திர சலுகை

குறிப்பாக விலைகுறைந்த ரூ.725 மற்றும் ரூ.525 மாதாந்திர சலுகைகளில் பிஎஸ்என்எல் 20சதவிகதிம் கேஷ்பேக் வழங்குகிறது. அதேபோன்று பிஎஸ்என்எல் ரூ.399, ரூ.325 மற்றும் ரூ.225 போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு 10 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஆண்டு சந்தா மட்டுமின்றி ஆறு மாதங்களுக்கான தொகையை செலுத்துவோருக்கும்
பிஎஸ்என்எல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

கேரளா

கேரளா

இருந்தபோதிலும் இப்போது அறிவிக்கப்பட்ட இந்த கேஷ்பேக் சலுகை முதற்கட்டமாக கேரளா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இச்சலுகை மற்ற வட்டாரங்களுக்கும் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Offers Up to Rs. 4,575 Cashback on Annual, Six-Month Postpaid Plans: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X