Home
News

பிஎஸ்என்எல் ரூ.18: அன்லிமிட்டெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் இலவசம்.! எத்தனை நாட்களுக்கு தெரியுமா?

இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.57 திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா 21 நாட்கள் வழங்கப்படுகிறது.

கடந்த 2000-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி பிஎஸ்என்எல் சேவை தொடங்கப்பட்டது, மேலும் இதுவரை சிறந்த தொலைதொடர்பு சேவையை மக்களுக்கு வழங்கிவருவதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.18: அன்லிமிட்டெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் இலவசம்.!

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு சிறப்பு சலுனை அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் புதிய சலுகைகள் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.18 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.18 திட்டம்:

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.18 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, இன்று மற்றும் நாளை அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சலுகைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் வழங்கிவரும் திட்டங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.14 மற்றும் ரூ.40 திட்டங்கள்:

பிஎஸ்என்எல் ரூ.14 மற்றும் ரூ.40 திட்டங்கள்:

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.14 திட்டத்தில் 1ஜிபி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது, குறிப்பாக முன்பு வழங்கப்பட்டதை விட இருமடங்கு அதிகம் ஆகும். இதே போல் ரூ.40 திட்டத்தில் 1ஜிபி டேட்டா ஐந்து நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல ரூ.57 மற்றும் ரூ.68 திட்டங்கள்:

பிஎஸ்என்எல ரூ.57 மற்றும் ரூ.68 திட்டங்கள்:

இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.57 திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா 21 நாட்கள் வழங்கப்படுகிறது, அதேபோல் ரூ.68 சலுகைக்கு 2ஜிபி டேட்டா ஐந்து நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.78, ரூ.82, ரூ.85 திட்டங்கள்:

ரூ.78, ரூ.82, ரூ.85 திட்டங்கள்:

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.78 திட்டத்தில் 4ஜிபி டேட்டா மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகிறது, இதேபோன்று ரூ.82 திட்டத்தில் 4ஜிபி டேட்டா நான்கு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.85 திட்டதில் 5ஜிபி டேட்டா ஏழு நாட்களுக்கு கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Offers Unlimited Data Voice Calls For Rs 18 But There Is A Catch: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X