வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சலுகையை வழங்கிய பிஎஸ்என்எல்.! என்ன தெரியுமா?

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற (அன்லிமிடெட்) அழைப்புகளை செய்யும் வசதியை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

 வரம்பற்ற அழைப்புகள்

வரம்பற்ற அழைப்புகள்

இந்த அறிவிப்பின் மூலம் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு லேண்ட்லைன் மற்றும் செல்போன் எண்கள் வைத்திருக்கும்தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வரம்பற்ற அழைப்புகள் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 27 மற்றும் 28

அக்டோபர் 27 மற்றும் 28

குறிப்பாக பிஎஸ்என்எல் வழங்கும் இந்த புத்தம் புதிய சலுகை அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களுக்குமட்டுமே பொருந்துஎம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து பிஎஸ்என்எல் இயக்குனர் விவேன் பன்சார் கூறியது
என்னவென்றால்..

குறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வந்தது மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி.!குறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வந்தது மோட்டோரோலா 75-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி.!

லேண்ட்லைன்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய நண்பர்கள், குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பும் இந்தவேளையில் பிஎஎஸ்என்எல் லேண்ட்லைன் மூலம் சிறந்த அனுபவத்தை அளிக்க விரும்புகிறோம்.

பொழுதுபோக்கு அம்சங்களும் இணைக்கப்பட இருக்கிறது

பொழுதுபோக்கு அம்சங்களும் இணைக்கப்பட இருக்கிறது

மேலும் நல்வாழ்த்துக்கள் என்பத சிறப்பான இணைப்பை கொடுப்பதினாலேயே தெரவிக்கமுடியம். பாரத் பைபர்சேவையின் கீழ் மேலும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் அடுத்த சில மாதங்களில் இணைக்கப்படும். 2020-ம் ஆண்டுகளுக்குள்இந்த சேவை நாடு முழுவதும் வழங்கப்படும். பிராட்பேண்ட் சேவையில் பொழுதுபோக்கு அம்சங்களும் இணைக்கப்பட
இருக்கிறது எனத் தெரிவித்தார்.

டிம் குக் அவர்களுக்கு விருது வழங்கிய செரஸ் நிறுவனம்: எதற்கு தெரியுமா?டிம் குக் அவர்களுக்கு விருது வழங்கிய செரஸ் நிறுவனம்: எதற்கு தெரியுமா?

ஜியோ நிறுவனம்

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு போட்டி கொடுக்கும் வகையில் நேற்று ஜியோ நிறுவனம் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்குமலிவான விலையில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது, அந்த திட்டங்களைப் பார்ப்போம்.

ரூ.75-ரீசார்ஜ்

ரூ.75-ரீசார்ஜ்

ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.75-திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத (மற்ற நெட்வர்க்) எண்களுக்கு 500நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது.

ரூ.125-ரீசார்ஜ்

ரூ.125-ரீசார்ஜ்

ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.125-திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 14ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத (மற்ற நெட்வர்க்)எண்களுக்கு 500நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது.

ரூ.155-ரீசார்ஜ்

ரூ.155-ரீசார்ஜ்

ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.155-திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 28ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத (மற்ற நெட்வர்க்) எண்களுக்கு 500நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது.

ரூ.185-ரீசார்ஜ்

ரூ.185-ரீசார்ஜ்

ஜியோபோன் வாடிக்கையாளர்கள் ரூ.185-திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 56ஜிபி டேட்டா, ஜியோ-டு-ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத (மற்ற நெட்வர்க்) எண்களுக்கு 500நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது. மேலும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ரூ.75, ரூ.125, ரூ.155 மற்றும் ரூ.185 திட்டங்கள் 28நாட்கள் செல்லுபடியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Offers Free Unlimited Voice Calling Benefits to Landline, Broadband Customers on Diwali: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X