Home
News

தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்-ன் தரமான திட்டங்கள்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறது, குறிப்பாக ஜியோ நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்தபோதிலும்,பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து இலவச கால் அழைப்புகளை வழங்கிவருகிறது.

அதன்படி இந்நிறுவனம்

மேலும் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும் சில திட்டங்களுக்கு சிறந்த வரவேற்ப்பு கிடைக்கிறது என்றுதான் கூறவேண்டும், அதன்படி இந்நிறுவனம் பிஎஸ்என்எல் 3ஜிபி அளவிலான டேட்டாஎவழங்கும் நான்கு வெவ்வேறு திட்டங்கள் பெரும்பாலானோர்களின் கவனத்தை ஈர்த்தது.

 4 பிஎஸ்என்எல் திட்டங்களை பற்றிய

பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டத்தால் பட்டியலிடப்பட்ட இந்த திட்டங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு வட்டங்களில் கிடைக்கின்றன. அதன்படி 3ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை வழங்கும் 4 பிஎஸ்என்எல் திட்டங்களை பற்றிய முழு விவரங்களையும் தெளிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.78-திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.78-திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.78-திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது, பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 8நாட்கள்ஆகும். மேலும் எஃப்யூபி வரம்பை எட்டும்போது இணைய வேகத்தை 80 கே.பி.பி.எஸ் ஆக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு தினசரி 250 நிமிடங்கள் FUP வரம்பிலான அழைப்புகள், 8 நாட்களுக்கு ஈரோஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் சேவைகளுக்கான இலவச அணுகல்உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

 பிஎஸ்என்எல் ரூ.247-திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.247-திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது, பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி30நாட்கள் ஆகும். மேலும் தினமும் 3 ஜிபி டேட்டா வரம்பு தீர்ந்த பின்னர் 80 கே.பி.பி.எஸ் ஆக வேகம் குறையும். பின்பு தினசரி 100எஸ்;எம்எஸ்,நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் என்ற எஃப்யூபி வரம்புடனான அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.997-திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.997-திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வவுச்சர் (பிவி) 997 திட்டத்தை முதல் ரீசார்ஜ் கூப்பனாக (எஃப்ஆர்சி) பயன்படுத்தலாம். தினசரி இந்த திட்டத்தில் 3ஜிபி டேட்டா கிடைக்கும் மேலும் 180நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த அட்டகாச திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்புகள் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்ற எஃப்யூபி வரம்பைக் கொண்டுள்ளன. பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், பெர்சனலைஸ்டு ரிங் பேக்
டோன் (பிஆர்பிடி) சேவையின் கீழ் இரண்டு மாத இலவச காலர் ட்யூன் உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.1999-திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.1999-திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999-திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, பின்பு தினமும் 250 நிமிட எஃப்யூபி வரம்பைக் கொண்டுள்ளது.மேலும் குறிப்பிட்ட வரம்பிற்குப் பிறகு இணைய வேகத்தை 80 கே.பி.பி.எஸ் ஆக குறையும். குறிப்பாக தினசரி 100எஸ்எம்எஸ், திட்டத்தின் முழு காலத்திற்கும் பயனர்களுக்கு இலவச பிஆர்பிடி சேவை,இரண்டு மாதங்களுக்கு ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு சேவைகளுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL offers prepaid plans with 3 GB of daily data, valid between 8 days and 365 days And More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X