Home
News

பிஎஸ்என்எல் 3ஜி டேட்டா பிரியர்களே, இச்சலுகை நவம்பர் 30 வரை மட்டுமே.!

பிஎஸ்என்எல் சலுகைக்கால அடிப்படையில் வழங்கும் ரூ.56/- டேட்டா பேக் திட்டம் மிகவும் இலாபகரமானதாக உள்ளது.

By Muthuraj

சமீபத்தில், அரசு நடத்தும் தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர் நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ.4,498/-க்கு 1 ஆண்டுகாலம் செல்லுபடியாகும் 80 ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை வழங்கும் திட்டத்தை அறிவித்தது.

இந்த திட்டமானது பி எஸ் என் எல் நிறுவனத்தின் விலையுர்ந்த சேவையாக ஒருபக்கமிருக்க மறுபக்கம் விலை குறைவான டேட்டா சேவையாக அதன் ரூ.56 திட்டம் திகழ்கிறது. மிகவும் இலாபகரமான பிஎஸ்என்எல் சலுகையான இச்சலுகை, மற்றும் பிற டேட்டா சலுகைகள் பற்றிய தொகுப்பே இது.!

ரூ.4,000/- முதல்  ரூ.56/-

ரூ.4,000/- முதல் ரூ.56/-

ரூ.56/- டேட்டா திட்டத்தின் கீழ் 1ஜிபி அளவிலான 3ஜி தரவை பெற முடியும். இது தவிர்த்து கூடுதலாக, தொலைதொடர்பு நிறுவனம் க்கு 60ஜிபி, ரூ.2,800/-க்கு 36ஜிபி மற்றும் ரூ.1,500/-க்கு 18ஜிபிக்கு டேட்டா என்ற திட்டங்களையும் வழங்குகிறது. இந்த அனைத்து திட்டங்களுமே 1 ஆண்டு செல்லுபடியாகும்.

நவம்பர் 30 வரையிலாக மட்டுமே

நவம்பர் 30 வரையிலாக மட்டுமே

குறிப்பிடத்தக்க வண்ணம் இந்த அனைத்து திட்டங்களுமே இம்மாதம் நவம்பர் 30 வரையிலாக மட்டுமே அந்தந்த விலைக்கு கிடைக்கும் பின்னர் மாற்றத்திற்கு உள்ளாக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த சலுகைகள் பயன் அளிக்காமல் போகும் முன்பே வாடிக்கையாளர்கள் முந்திக்கொள்ளவும்

இதே போன்ற திட்டங்கள்

இதே போன்ற திட்டங்கள்

நாட்டில் உள்ள மற்ற தனியார் டெலிகாம் ஆபரேட்டர்கள் ஏற்கனவே இதே போன்ற திட்டங்களை கொடுப்பதால் இந்த திட்டம் முற்றிலும் புதிய திட்டமொன்றும் அல்ல. உதாரணமாக, பார்தி ஏர்டெல் ரூ.5,770/-க்கு 80ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஏர்டெல் - ஐடியா செல்லுலார்

ஏர்டெல் - ஐடியா செல்லுலார்

இந்த ஏர்டெல் திட்டத்தின் தரவானது பிஎஸ்என்எல் வழங்கும் திட்டத்தோடு ஒப்பிடும் போது 30% அதிக தரவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், ஐடியா செல்லுலார் ரூ.5,500/-க்கு ஓராண்டு செல்லுபடியாகும் 80ஜிபி தரவை வழங்குகிறது.

நன்மை

நன்மை

இதுபோன்ற தனியார் டெல்காஸ் நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்க்கு உள்ள ஒரு நன்மை என்னவென்றால் பிஎஸ்என்எல் 3ஜி தரவு மட்டுமே வழங்குகிறது அதேசமயம் பிற நிறுவனங்கள் 3ஜி மற்றும் 4ஜி தரவுகளை வழங்குகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

மாதம் முழுக்க அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அதிரடி.!

Best Mobiles in India

English summary
BSNL Offers 1GB 3G Data at Just Rs. 56 Until November 30. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X