Home
News

14ஜிபி டேட்டா & 7நாள் வேலிடிட்டி-வெறும் 29விலையில்: பிஎஸ்என்எல் தான் டாப்பு.!

பிஎஸ்என்எல் ரூ.171 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

By Prakash S

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, தற்சமயம் அந்நிறுவனம் மலிவு விலையில் சிறந்த சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதர்பார்க்கப்படுகிறது.

14ஜிபி டேட்டா & 7நாள் வேலிடிட்டி-வெறும் 29விலையில்: பிஎஸ்என்எல்.!

தற்சமயம் பிஎஸ்என்எல் ரூ.29-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி வீதம் மொத்தமாக 14ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும், பின்பு இந்த திட்டத்தை 7நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச எஸ்எம்எஸ் மற்றும் கால் அழைப்புகள் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படும். இந்த புதிய திட்டங்கள் தற்சமயம் மும்பை மற்றும் டெல்லி போன்ற பகுதிகளில் மட்டும் கிடைக்கிறது விரைவில் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.27 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.27 திட்டம்:

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.27 ப்ரீபெய்ட் திட்டத்தில் 1ஜிபி டேட்டா மற்றும் 300எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தை 7நாட்கள் பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் ரூ.19 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.19 திட்டம்:

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.19 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை பயனர்கள், அதே நெட்வொர்க்கில் நிமிடத்திற்கு 15 பைசாவும், பிற நெட்வொர்க்குகளில் ஒரு நிமிடத்திற்கு 35 பைசாவும் திட்டத்தை செயல்படுத்துவதிலிருந்து 54 நாட்களுக்கு குரல் அழைப்புகளை செய்ய அனுமதிக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் தமிழ்நாட்டிற்கு மட்டுமே பயன்படும்.

பிஎஸ்என்எல் ரூ.171-திட்டம்;

பிஎஸ்என்எல் ரூ.171-திட்டம்;

பிஎஸ்என்எல் ரூ.171 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் மொத்தமாக 60ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 30நாட்கள் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் ரூ.444 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.444 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.444 ப்ரீபெய்ட் திட்டம் பொறுத்தவரை 60நாட்களுக்கு பயன்படுத்த முடியும். தினசரி 1.5ஜிபி டேட்டா மற்றம் இலவச கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளையும் இந்த திட்டத்தில் வழங்குகிறது பிஎஸ்என்எல் திட்டம்.

Best Mobiles in India

English summary
BSNL Offers 14GB Data and Unlimited Voice for 7 Days at Half the Price of Other Telcos: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X