Home
News

BSNL: தினமும் 3ஜிபி டேட்டா 436 நாட்களுக்கு வேண்டுமா? அப்போ இதுதான் சரியான திட்டம்!

பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மையில் புதிய ரூ.108 மற்றும் ரூ.1,999 என்கிற இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை கேரளா பகுதியில் அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்என்எல்-ன் இந்த ரூ.108 மற்றும் ரூ.1,999 என்ற இரண்டு திட்டங்களும் தமிழக வட்டத்தில் ரீசார்ஜ் செய்ய முன்பிருந்தே கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

3ஜிபி டேட்டா, 436 நாட்களுக்கு வேண்டுமா?

3ஜிபி டேட்டா, 436 நாட்களுக்கு வேண்டுமா?

அதிக டேட்டா பயன் விரும்பும் பயனர்களுக்கு இந்த இரண்டு திட்டங்களும், அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் என்பதில் சந்தேகமில்லை. நீண்ட நாள் பயன் விரும்பும் பயிர்களுக்குதினமும் 3ஜிபி டேட்டா மற்றும் 436 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் இந்த திட்டத்தின் கூடுதல் சிறப்பு என்ன என்று பார்க்கலாம்.

கூடுதல் சிறப்பான நன்மை என்ன தெரியுமா?

கூடுதல் சிறப்பான நன்மை என்ன தெரியுமா?

பிஎஸ்என்எல்-ன் புதிய ரூ.108 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் செல்லுபடியாகும் நன்மைகளுடன் வருகிறது, அதேபோல், பிஎஸ்என்எல்-ன் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டம் 436 நாட்கள் வேலிடிட்டியுடன் செல்லுபடியாகும் லாங் டெர்ம் ரீசார்ஜ் திட்டமாகும். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு வரம்பற்ற டேட்டா கிடைக்கிறது என்பது கூடுதல் நன்மை.

பிஎஸ்என்எல்-ன் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல்-ன் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் வழங்கும் நீண்ட நாள் வேலிடிட்டி திட்டங்களில் அதிகமான வேலிடிட்டி நாட்களுடன் கிடைக்கும் ஒரே திட்டம் இந்த திட்டம் மட்டும் தான். இந்த திட்டத்தின்படி பயனர்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா, டேட்டா அளவை தாண்டியதும் 80 கேபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டா, தினமும் 250 நிமிட வாயிஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் என்று 436 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

ரூ.1,999 திட்டத்தில் கவனிக்கப்படவேண்டிய நிபந்தனை

ரூ.1,999 திட்டத்தில் கவனிக்கப்படவேண்டிய நிபந்தனை

ஜனவரி 26ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி 2020க்குள், ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மட்டுமே பிஎஸ்என்எல் வழங்கும் இந்த சிறப்பு 436 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த காலத்திற்குள் ரீசார்ஜ் செய்யாமல், அதற்கு பின்னர் ரூ.1999 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு எப்பொழுதும் போல வெறும் 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கப்படும் என்ற நிபந்தனையை பிஎஸ்என்எல் வைத்துள்ளது.

பிஎஸ்என்எல்-ன் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல்-ன் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டம்

அதிக நாட்கள் இல்லாமல் குறைந்த நாட்களில் வரம்பற்ற டேட்டாவுடன் ஒரு திட்டம் வேண்டுமெனில் அது ரூ.108 திட்டம் தான். இந்த திட்டத்தின்படி பயனர்களுக்குத் தினமும் 1 ஜிபி டேட்டா, டேட்டா அளவை தாண்டியதும் 80 கேபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டா, தினமும் 250 நிமிட வாயிஸ் கால், முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் 500 எஸ்எம்எஸ்கள் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL: Need 3GB Of Data Every Day For 436 Days? Then This Is The Right Plan For You : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X