பிஎஸ்என்எல் & மொபிவிக் வாலட் கூட்டனியில் பணமில்லா பரிவர்த்தனை.!

Written By:

பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, மேலும் தற்போது மொபிவிக் வால்ட் நிறுவனம் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனமும் இணைந்து ஒரு புதிய சேவையை இந்தியாவில் தொடங்கியுள்ளது, இந்தப் பயன்பாடு அனைவருக்கும் மிக உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் பேடிஎம் போன்று இந்த அனைத்து இடங்களிலும் இந்த மொபிவிக் வாலட் பயன்படும் எனக் கூறப்படுகிறது.

பிஎஸ்என்எல் & மொபிவிக் வாலட் கூட்டனியில் பணமில்லா பரிவர்த்தனை.!

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு பில் பணம் செலுத்துவதற்கு இனிமேல் மிக எளிமையாகப் பயன்படும் இந்த மொபிவிக் வாலட் ஆப், மேலும் பல்வேறு செயல்திறன்களை கொண்டுள்ளது இந்த மொபிவிக் வால்ட் ஆப் பயன்பாடு.

இந்த வாலட் ஆப் பொதுவாக ஆன்லைன் ரீசார்ஜ்கள், வேகமாக பில் செலுத்துதல் போன்ற பல சேவைகளுக்கு பயன்படும் வகையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது, இந்த வாலட் ஆப் கண்டிப்பாக 100மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

துரிதமான ஆன்லைன் ரீசார்ஜ், பில் பணம், ஷாப்பிங் மற்றும் பஸ் முன்பதிவு போன்ற பல்வேறு சேவைகளுக்குப் பயன்படும் வகையில்பிஎஸ்என்எல் மற்றும் மொபிவிக் வாலட் நிறுவனம் இனைந்து புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

பிஎஸ்என்எல் & மொபிவிக் வாலட் கூட்டனியில் பணமில்லா பரிவர்த்தனை.!

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு பில்கள் செலுத்துவதில் சந்தேகம் மற்றும் அவர்களின் தொலைபேசி இணைப்புகளை மறுசீரமைத்து தருவது, தினசரி கொள்முதல் செலுத்துவதற்காக வினாக்களுக்குள் உதவுகிறது" இந்த சேவைப் பயன்பாடு.English summary
BSNL MobiKwik Partner to Launch Co Branded Mobile Wallet ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot