Home
News

BSNL மருதம் பிளான்: ரூ.1188-க்கு வருடம் முழுவதும் பேசிக்கிட்டே இருக்கலாம்- அட்டகாச விலைக்குறைப்பு

சென்னை மற்றும் தமிழக தொலைத் தொடர்பு வட்டாரங்களில் பி.எஸ்.என்.எல் நிறுவனம், இந்த மருதம் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்த இந்த திட்டம், ஜனவரி 21ம் தேதி 2020 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்யக் தமிழகத்தில் கிடைக்கும் என்று அறிவித்திருந்தது.

காலம் 90 நாட்கள் நீட்டிப்பு

காலம் 90 நாட்கள் நீட்டிப்பு

ஆனால் அதன்பின் பி.எஸ்.என்.எல் நிறுவனம் இதில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, இதன் கிடைக்கும் காலத்தை 90 நாட்கள் நீடித்துள்ளது. புதிய பி.எஸ்.என்.எல் அறிவிப்புப்படி இந்த மருதம் திட்டமானது மார்ச் 31ம் தேதி 2020 வரை ரீசார்ஜ் செய்யக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ரூ.1188 மற்றும் ரூ.1699

ரூ.1188 மற்றும் ரூ.1699

தற்போது இந்த திட்டத்தின் விலையில் சற்று குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது ரூ.1188 மற்றும் ரூ.1699 ஆக இரண்டு விலையில் கிடைக்கிறது. அதன்படி இந்த திட்டத்தின் மீதான நன்மைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ்

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ்

ரூ.1699-க்கு வழங்கப்படும் திட்டத்தில், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுவதோடு, 365 நாட்கள் வேலிடிட்டியோடு கிடைக்கிறது.

ரூ.1188 என நிர்ணயிக்கப்பட்ட திட்டம்

ரூ.1188 என நிர்ணயிக்கப்பட்ட திட்டம்

மருதம் திட்டத்தில் ரூ.1188 என நிர்ணயிக்கப்பட்ட திட்டமும் 300 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டமும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலுடன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் 5 ஜிபி டேட்டா முழுவதுமாக வழங்கப்படுவதோடு, 1000 எஸ்எம்எஸ்களும் கிடைக்கிறது.

 பிவி-429-க்கு கிடைக்கும் திட்டம்

பிவி-429-க்கு கிடைக்கும் திட்டம்

அதுமட்டுமின்றி பிவி-429-க்கு கிடைக்கும் திட்டம் 81 நாட்கள் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் 1 ஜிபி தினசரி டேட்டாவும் கிடைக்கிறது. மேலும் இந்த காலக்கட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படுகிறது.

பிவி-96-க்கு கிடைக்கும் திட்டம்

பிவி-96-க்கு கிடைக்கும் திட்டம்

மேலும் பிவி-96-க்கு கிடைக்கும் திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் கிடைக்கிறது. இந்த திட்டம் 180 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. இதில் 100 எஸ்எம்எஸ் தினசரி வழங்கப்படுவதோடு டேட்டா ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிவி 186 திட்டம்

பிவி 186 திட்டம்

பிவி 186 திட்டமானது அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. தினசரி 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது என்பதும் 100 எஸ்எம்எஸ் கிடைப்பதோடு இதன் வேலிடிட்டி 28 நாட்கள் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
BSNL 4G plan: BSNl announced Popular Mobile Prepaid Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X