Home
News

பிஎஸ்என்எல்: தரமான இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல் நிறுவனம்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி அருமையான திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி இரண்டு புதிய பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.299 மற்றும் ரூ.491

ரூ.299 மற்றும் ரூ.491

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.299 மற்றும் ரூ.491 மதிப்புள்ள திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த இரண்டு திட்டங்களுமே 20Mbps என்கிற அளவிலான டேட்டா ஸ்பீடை வழங்குகின்றன. குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களுமே விளம்பர அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 25-ம் தேதி வரை

மார்ச் 25-ம் தேதி வரை

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இந்த இரண்டு திட்டங்களும் வரும் மார்ச் 25-ம் தேதி வரை ரீசார்ஜ் செய்யகிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 20 எம்பிபிஎஸ் எனும் அட்டகாசமான இணைய வேகத்தை வழங்குவதைத் தவிரஇ இந்த இரண்டு பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்களும் முறையே 50 ஜிபி மற்றும் 120 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகின்றன.

கூடுதல் நன்மைகள்

கூடுதல் நன்மைகள்

இந்த புதிய திட்டங்களின் கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், இரண்டு திட்டங்களும் பிஎஸ்என்எல் லேண்ட்லைன் சேவை வழியாக எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகின்றன. பின்பு இந்த இரண்டு திட்டங்களும் புதிய பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கும், பிராட்பேண்ட் சேவையுடன் இணைய விரும்பும் பிஎஸ்என்எல் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 ரூ.491 பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டம்

ரூ.491 பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டம்

ரூ.299 பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டம் பற்றி பேசுகையில், இந்த திட்டம் 50ஜிபி _CUL திட்டமாகும், அதாவது20ஜிபிபிஎஸ் வரையிலான இணைய வேகத்துடன் 50ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மேலும் கொடுக்கப்பட்டுள்ள டேட்டா வரம்பு முடிந்த பின்னர், இணைய வேகமானது 1எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும். பின்பு இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்பையும் இந்த திட்டம் வழங்குகிறது.

ரூ.299 பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டம்

ரூ.299 பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டம்

ரூ.299 பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டம் பற்ற பேசுகையில்,இந்த திட்டம் 120ஜிபி CUL திட்டம் ஆகும், அதாவது20எம்பிபிஎஸ் அளவிலான இணைய வேகத்தை வழங்குகிறது. ஆனால் இதன் டேட்டா வரம்பு 120ஜிபி ஆகும்.கொடுக்கப்பட்டுள்ள டேட்டா நன்மை ஆனது தீர்ந்த பின்னர் இணைய வேகம் 1எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
மேலும் ரூ.299 திட்டத்தை போலவே இதுவும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
BSNL launches Rs 299 and Rs 491 broadband plans with 20Mbps speeds, unlimited calling: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X