பிஎஸ்என்எல் : ஜூலை மாதம் புதிய கட்டணங்கள் என்னென்ன?

Written By:

பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த திட்டம் பல்வேறு கூடுதல் தரவுகளையும் அதன்பின் வரம்பற்ற கால் அழைப்புகளுக்கும் பயன்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் எப்யுபி வேகத்தை ஆதரிக்கிறது, மேலும் இன்டர்நெட்ட வேகம் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த திட்டங்கள் படி பல்வேறு நன்மைகள் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரூ.666-க்கு ரிசார்ஜ்:

ரூ.666-க்கு ரிசார்ஜ்:

பிஎஸ்என்எல் ரூ.666க்கு ரிசார்ஜ் செய்தால் 120ஜிபி 3ஜி டேட்டாவைப் பெறமுடியும். மேலும் இந்த ரீசார்ஜ் பேக்பொறுத்தமட்டில் 60 நாட்களுக்குப் பயன்படுத்த முடியும். ஒரு நாளைக்கு 2ஜிபி வீதம் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல்:

பிஎஸ்என்எல்:

பிஎஸ்என்எல் நிறுவனம், தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிடும் முயற்ச்சியாக இப்போது 6மடங்குஅதிக டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மேலும் இந்த திட்டம் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் விதமாக உள்ளது

 பிஎஸ்என்எல் ரிசார்ஜ்:

பிஎஸ்என்எல் ரிசார்ஜ்:

பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்டு ரிசார்ஜ் பொறுத்தமட்டில் ரூ.99-க்கு ரிசார்ஜ் செய்தால் 250எம்பி டேட்டா அதிகமாக கிடைக்கும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரூ.225-க்கு ரிசார்ஜ்செய்தால் 1ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ரூ.325-க்கு ரிசார்ஜ் செய்தால்2ஜிபி டேட்டா வரை கூடுதலாக கிடைக்கும்

ரூ.525-க்குரிசார்ஜ்:

ரூ.525-க்குரிசார்ஜ்:

போஸ்ட்பெய்டு ரூ.525-ரிசார்ஜ் பொறுத்தமட்டில் 3ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும். மேலும் ரூ.725-ரிசார்ஜ்செய்தால் 5ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே. மிட்டல்:

ஆர்.கே. மிட்டல்:

பிஎஸ்என்எல் இயக்குனர்ஆர்.கே. மிட்டல் தெரிவித்தது என்னவென்றால், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் பல்வேறு சேவைகளை வழங்கிவருவதாக கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
BSNL is retaining Pre FUP speed free of cost for this month ; Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot