Home
News

ரூ.96 தினமும் 10ஜிபியை 4ஜியில் வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 4ஜியில் சேவையை வழங்கி வருகின்றது. இது மற்ற நிறுவன வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும் வகையில், பல்வேறு அறிவிப்புகளையும் அறிவித்து வருகின்றது. இந்நிலையில், தற்போது, ஒரு நாளைக்கு 10ஜிபியை வழங்கி தெறிக்கவிட்டுள்ளது பிஎஸ்என்எல், இந்த பிளான் 28 நாட்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது. இதன் விலை ரூ96 அதுவும் டேட்டா 4ஜியில் கிடைப்பதால் மற்ற நிறுவன வாடிக்கையாளர்களும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வருகை தரும் அறிவிப்பாகவும் இது இருக்கின்றது.

4ஜி நெட்வொர் மேம்பாடு :

4ஜி நெட்வொர் மேம்பாடு :

பி.எஸ்.என்.எல் அதன் 4 ஜி நெட்வொர்க்கை மேம்படுத்துவதற்கும் பல்வேறு புதிய அறிவிப்புகளையம் வழங்கி வருகின்றது. இந்நிலையில் வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஆப்பர்களையும் அறிவித்து வருகின்றது.
4ஜியில் பல்வேறு புதிய ப்ரீபெய்ட் வவுச்சர்களையும் வழங்கி வருகின்றது. இதில் ஏராளமான திட்டங்களும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது. இந்த திட்டத்தின் பயனாக வாடிக்கையாளர்களை மகிழ்விற்கும் இது வழங்குகின்றது.

4ஜி டேட்டா 10ஜிபி:

4ஜி டேட்டா 10ஜிபி:

ஒரு நாளைக்கு 10ஜிபியை 4ஜி வேகத்தில் டேட்டா வழங்கின்றது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதன் விலை ரூ.96. தற்போது, மகாராஷ்டிராவில், அகோலா, பண்டாரா, பீட், ஜல்னா, ஒஸ்மானாபாத் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளை உள்ளடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் அறிவிக்கப்படலாம்.

எஸ்டி டிவி ரூ.236:

எஸ்டி டிவி ரூ.236:

இந்த பிரிவின் கீழ் பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்திய மற்ற திட்டம் எஸ்.டி.வி 236 ஆகும். பி.எஸ்.என்.எல்லில் இருந்து ரூ .236 எஸ்.டி.வி இதே போன்ற திட்டமாகும். மேலும் இது சந்தாதாரர்களுக்கு ஒரு நாளைக்கு 10 ஜிபி தரவையும் வழங்கும். ஆனால் இந்த திட்டத்தின் 84 நாட்கள் செல்லுபடியாகும். பிஎஸ்என்எல் அதன் 4 ஜி நெட்வொர்க் செயலில் உள்ள பிராந்தியங்களில் உள்ள சந்தாதாரர்களுக்கு உரிய டேட்டாவை வழங்குகின்றது.

கூடுதலாக 2.2ஜிபி டேட்டா:

கூடுதலாக 2.2ஜிபி டேட்டா:

பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு நாளைக்கு 2.2ஜிபி கூடுதலாக வழங்கின்றது. ஏன்னென்றால், அவர்களுக்கு வழங்கப்பட்ட டேட்டாவை உபயோகித்து விட்டாலும், அவர்களுக்கு கூடுதலாக வழங்குகின்றது. இதில் 10ஜிபியையும் வழங்கின்றது.
மேலும், வாய்ஸ் கால்களையும் பிளான்களுக்கு ஏற்றவாரு பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகின்றது. என்பது குறிப்பிட தக்கது.

அதிர வைத்துள்ளது:

அதிர வைத்துள்ளது:

இது மற்ற நிறுவன வாடிக்கையாளர்களையும் ஒரு நிமிடம் அதிர வைத்துள்ளது. தற்போது, ஏற்பட்டுள்ள டெல்கோ போட்டியாளர்களையும் சமாளிக்கும் வகையில் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வருகின்றது.

Best Mobiles in India

English summary
BSNL is offering 10GB of 4G daily for Rs.96 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X